உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள்

Tourism Money Businessman Jeff Bezos
By Ragavan Jul 14, 2026 02:23 PM GMT
Report

உலகின் பணக்காரர்கள், பில்லியனர்கள், பிரபலங்கள் விடுமுறைக்கு செல்லும் இடங்கள் சாதாரண சுற்றுலா தலங்களல்ல.

தனியார் ஜெட் விமான நிலையங்கள், மெகா சொகுசுப் படகுகள், அரண்மனை ஹோட்டல்கள், தனியார் கிளப்புகள், மற்றும் தனிமையை உறுதி செய்யும் வசதிகள் கொண்ட இடங்களே இவர்களின் விருப்பம்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

அவ்வாறு, உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

1.பிரெஞ்சு ரிவியாரா (France)

உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள் | Top 10 Luxury Billionaire Holiday Spots

French Riviera உலகின் முதலிடம் பெற்ற பில்லியனர் விடுமுறை தலமாகும்.

அழகிய கடற்கரை, சொகுசுப் படகு (Yacht) பயண வசதி, அரண்மனை ஹோட்டல்கள், பிரபல உணவகங்கள் ஆகியவை இங்கு முக்கிய அம்சங்களாக உள்ளன. ஜெஃப் பெசோஸ், எல்டன் ஜான் போன்றோர் இங்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.

2.மொனாக்கோ (Monaco)

உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள் | Top 10 Luxury Billionaire Holiday Spots

மிகச் சிறிய நாடாக இருந்தாலும், உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல்கள் இங்கு உள்ளன. ஒரு இரவு தங்கும் செலவு சுமார் 2,440 டொலர் ஆகும். கேசினோ, ஃபார்முலா 1, சூப்பர் யாட்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.

3.மியாமி (USA)

அமெரிக்காவின் ரிவியாரா என அழைக்கப்படும் மியாமி (Miami), கலை, கலாச்சாரம், ஆடம்பர ஹோட்டல்கள், கடற்கரை வாழ்க்கை ஆகியவற்றால் பிரபலமானது.

4.ஹாம்ப்டன்ஸ் (USA)

Hamptons நியூயார்க் பில்லியனர்களின் கோடை விடுமுறைக்கான சிறந்த ஸ்பாட் ஆகும். தனியார் கிளப்புகள், கடற்கரை, பெரிய எஸ்டேட்கள், சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை இங்கு முக்கியதத்துவம் பெறுகின்றன.

5.அமால்ஃபி கோஸ்ட் (Italy)

Amalfi Coast உள்ள கடற்கரை பாறைகள், பழமையான ஹோட்டல்கள், யாட் பயணங்கள், இத்தாலிய விருந்தோம்பல் ஆகியவை இங்கு ஆடம்பரத்தை வெளிப்படுத்துகின்றன.

உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள் | Top 10 Luxury Billionaire Holiday Spots

6.பாலி (Indonesia)

Bali ஆசியாவின் முன்னணி சுற்றுலா தலமாகும். தனியார் வில்லாக்கள், காடு சூழ்ந்த ஹோட்டல்கள், யோகா, ஸ்பா, ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை பில்லியனர்களை இங்கு கவர்கின்றன.

7.குர்செவல் (France)

Courchevel பனிச்சறுக்கு விடுமுறை தலமாகும். அரண்மனை ஹோட்டல்கள், தனியார் மர் வீடுகள், உயர்தர உணவகங்கள், ஸ்கீ வசதிகள் ஆகியவை இங்கு உள்ளன.

8.மஜோர்கா (Spain)

Majorca- மலைகள், ஆலிவ் தோட்டங்கள், தனிமையான கடற்கரை, யாட் துறைமுகங்கள் ஆகியவை இங்கு பிரபலமானவை.

உலகின் பணக்காரர்கள் விரும்பும் 10 ஆடம்பர சுற்றுலா தலங்கள் | Top 10 Luxury Billionaire Holiday Spots

9.மாலத்தீவு (Maldives)

தனியார் தீவுகள், நீர்மீது கட்டப்பட்ட வில்லாக்கள், seaplane பயணங்கள் ஆகியவை உலகின் பணக்காரர்களை கவர்கின்றன.

10.காப்ரி (Italy)

பழமையான கவர்ச்சி, Blue Grotto கடல் குகை, சூப்பர் யாட் பயணங்கள், பிரபல ஷாப்பிங், இரவு வாழ்க்கை ஆகியவை காப்ரியின் சிறப்பு அம்சங்களாக யுள்ளன.

இந்த 10 தலங்கள் உலக பணக்காரர்கள் மிகவும் விரும்பி செல்லும் இடங்களாக உள்ளன. தனிமை, ஆடம்பரம், தனித்துவமான அனுபவம் ஆகியவை செல்வந்தர்களை இங்கே இழுக்கின்றன.  

இயற்கை வைரங்களை அணிந்து ஸ்டைல் செய்யும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இயற்கை வைரங்களை அணிந்து ஸ்டைல் செய்யும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US