50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

Japan World War II Gold Submarine
By Ragavan Jul 05, 2026 01:00 PM GMT
Report

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் தங்கம் ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல், 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1944-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் I-52 என்ற நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

இந்த கப்பல், ஜேர்மனிக்காக 146 தங்கக் கட்டிகள் (சுமார் 2 டன்), மருத்துவப் பொருட்கள், ரப்பர், டின், டங்ஸ்டன் போன்ற முக்கிய மூலப்பொருட்களை ஏற்றிச் சென்றது.

Japans-WWII-Gold-Submarine-Found-After-50-Years

அமெரிக்க மற்றும் பிரித்தானிய குறியீடு உடைக்கும் குழுக்கள் (codebreakers), ஜப்பான்-ஜேர்மனி இடையேயான ரகசிய தகவல்களைப் பிடித்ததால், I-52 கப்பல் அமெரிக்க கடற்படையால் தாக்கப்பட்டு மூழ்கியது.

109 பேருடன் கப்பல் அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் மறைந்தது. பல தசாப்தங்களாக அதன் இருப்பிடம் தெரியாமல் இருந்தது. 1990-களில் ஆராய்ச்சியாளர் பால் டிட்வெல், பழைய பதிவுகளை ஆய்வு செய்து, 1995-இல் சோனார் மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பத்தின் உதவியால் கப்பலை கண்டுபிடித்தார்.

துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

17,000 அடி ஆழத்தில் கப்பல் நேராக நின்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலின் உடல் பெரும்பாலும் சேதமின்றி இருந்ததால், தங்கம் இன்னும் உள்ளே இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால், இது சட்ட மற்றும் நெறிமுறை சிக்கல்களால் மீட்கப்படவில்லை. இந்த கண்டுபிடிப்பு, போர்கால வரலாறு, குறியீடு உடைக்கும் திறன், ஆழ்கடல் ஆராய்ச்சி ஆகியவற்றின் இணைப்பாகக் கருதப்படுகிறது.

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா பின்னடைவு., ஐரோப்பிய நாடுகள் முன்னிலை

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா பின்னடைவு., ஐரோப்பிய நாடுகள் முன்னிலை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US