உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள் யார்? வெளியான புகைப்படங்கள்

Qatar FIFA World Cup Argentina FIFA World Cup Qatar 2022
By Ragavan Dec 20, 2022 03:17 PM GMT
Report

கத்தாரில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடைகளை கழற்றிய அர்ஜென்டினா பெண்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

அர்ஜென்டினா வெற்றிக் கொண்டாட்டம்

2022 FIFA உலகக் கோப்பையை வென்று வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா.

36 ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கத்துடன் போராடிக்கொண்டிருக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவுக்கு இந்த மூன்றாவது உலக்கோப்பை வெற்றி அதிர்ஷடத்தை சேர்ப்பதாக பெரிதும் நம்பும் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள் யார்? வெளியான புகைப்படங்கள் | Topless Argentina Fan Noe Fifa World Cup 2022

ஆனால், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற அடுத்த நொடியிலேயே கத்தாரின் லுசைல் மைதானத்தில், மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இரண்டு அர்ஜென்டினா ரசிகைகள் கமெரா முன்னிலையில், தங்கள் மேலாடையை கழற்றி பலரின் கவனத்தை ஈர்த்தனர்.

அவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவரது பெயர் Noe.

மேலாடையை கழற்றிய அர்ஜென்டினா ரசிகை Noe யார்?

கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிராக அர்ஜென்டினாவின் அட்டகாசமான பெனால்டி ஷூட் அவுட் வெற்றியின் போது நோ (Noe) தனது சட்டையைக் கழற்றிய நிலையில் காணப்பட்டார்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள் யார்? வெளியான புகைப்படங்கள் | Topless Argentina Fan Noe Fifa World Cup 2022

மேலாடையின்றி இருந்த அவர் தனது தோழி ஒருவருடன் காணப்பட்டார். அப்பெண்ணும் மேலாடையின்றி காணப்பட்டார்.

கத்தாரின் கடுமையான ஆடை விதிமுறைகள்

கத்தாரில் உள்ள கடுமையான விதிகளின்படி, ரசிகர்கள் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பார்வையாளர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு கத்தார் அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உடலை வெளிக்காட்டும் ஆடைகள் இருக்கக் கூடாது என்ற தெரிவித்து இருந்தது.

கைது செய்யப்படவில்லை

நோயும் அவரது நண்பரும் கத்தார் அதிகாரிகளால் ஸ்டேடியத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் கைது செய்யப்படவில்லை, சம்பவத்திற்குப் பிறகு அவரது சமூக ஊடக இடுகைகள் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள் யார்? வெளியான புகைப்படங்கள் | Topless Argentina Fan Noe Fifa World Cup 2022

நோவுக்கு @noe.dreams1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது.

இந்த கணக்கில், அவர் உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவைப் பின்தொடர்ந்த வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார், மேலும் இறுதிப் போட்டியின் போது தனது கொண்டாட்டங்களின் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US