20,000 கி.மீ நடந்த பொம்மை விலங்குகள்! இந்த விசித்திரமான விழிப்புணர்வு எதற்காக?
பொம்மை விலங்குகள் 20,000 கி.மீ நடந்து சென்றுள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?ஆனால் "The herds" என்ற கலைக்குழுவினர் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
20,000 கி.மீ நடந்த பொம்மை விலங்குகள்
The herds என்ற கலைக்குழுவினர் காங்கோவிலிருந்து நார்வே வரை கிட்டத்தட்ட 20,000 கி.மீ தூரத்திற்கு மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளை எடுத்து சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
From the Congo Basin to the Arctic, #TheHerds journeyed through communities hit by the #ClimateCrisis.
— WWF (@WWF) August 1, 2025
Their message is clear: it's time for bold action.
As the @UN climate summit #COP30 approaches, world leaders must act for people, nature, & our future. pic.twitter.com/dM6LXizntl
ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய இந்த பொம்மை விலங்குகளின் நடைபயணம் இப்போது நிறைவடைந்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் பல்வேறு விலங்குகள் வேறு பகுதிகளுக்கு வெளியேறுவதை குறிப்பிடும் விதமாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#THEHERDS in Heywood 🦒 70 life-sized safari animals on an epic journey arrived this evening, drawing a crowd of over 9,000 on a very public journey to highlight the animals travelling north to ‘flee the climate disaster.’ Part of #MIF25 #ClimateAction pic.twitter.com/BUdefWYG4A
— Rochdale Borough Council (@RochdaleCouncil) July 4, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |