ஈரான் துறைமுகங்களைச் சுற்றி 15 போர்க்கப்பல்களை களமிறக்கிய அமெரிக்கா

Strait of Hormuz Iran-US Conflict
By Ragavan Apr 14, 2026 12:35 AM GMT
Report

அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களைச் சுற்றி கடற்படை தடுப்பை அறிவித்து, 15-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை களமிறக்கியுள்ளது.

இதில் USS Tripoli (LHA 7) என்ற அம்ஃபிபியஸ் அசால்ட் கப்பல், F-35B Lightning II ஸ்டெல்த் போர் விமானங்களையும் MV-22 Ospreys ஹெலிகாப்டர்களையும் இயக்குகிறது.

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் பிரித்தானிய அரசு புதிய ஒப்பந்தம்

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் பிரித்தானிய அரசு புதிய ஒப்பந்தம்

இந்த தடுப்பு 1400 GMT-இல் தொடங்கப்பட்டு, ஈரான் துறைமுகங்களில் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கப்பல்களுக்கும் பொருந்தும் என அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரான் அல்லாத துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு இடையூறு செய்யாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Trump Hormuz blockade, US Iran war 2026, F-35B Lightning II jets, MV-22 Ospreys deployment, USS Tripoli Arabian Sea, US naval blockade Iran ports #Trump #IranWar #Hormuz #USNavy #F35B #MV22 #USSTripoli #Geopolitics #MiddleEast

ஈரானின் போர் கப்பல்கள் எங்கள் தடுப்புக்கு அருகில் வந்தால் உடனடியாக அழிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

"ஈரான் கடற்படையின் பெரும்பாலான கப்பல்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சில போர் கப்பல்கள் எங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இல்லை. ஆனால் அவை எங்கள் தடுப்புக்கு அருகில் வந்தால் உடனடியாக அழிக்கப்படும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance தலைமையிலான குழு, ஈரான் போருக்கு முடிவுகாண முயன்றாலும், ஒப்பந்தம் எட்டப்படவில்லை.

இரு வார தற்காலிக போர்நிறுத்தம் இருந்தபோதிலும், அமெரிக்கா இந்த தடுப்பை அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா-ஈரான் உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ளன.

தன்னை இயேசுவாக காட்டிய ட்ரம்ப்- கிறிஸ்தவ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

தன்னை இயேசுவாக காட்டிய ட்ரம்ப்- கிறிஸ்தவ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Trump #IranWar #Hormuz #USNavy #F35B #MV22 #USSTripoli #Geopolitics #MiddleEast 

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US