3 ஆண்டுகளில் நிலவுக்கு செல்ல உள்ள மனிதர்கள் - டிரம்ப் புதிய உத்தரவு

Donald Trump United States of America
By Karthikraja Dec 21, 2025 03:30 AM GMT
Report

விண்வெளி ஆராச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் பலவும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. 

3 ஆண்டுகளில் நிலவுக்கு செல்ல உள்ள மனிதர்கள் - டிரம்ப் புதிய உத்தரவு | Trump Orders Send Humans To Moon Before 2028

ஆனால், 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பியது அமெரிக்காவின் நாசா. அதன் பின்னர் மனிதர்கள் சென்றதில்லை.

நிலவுக்கு செல்ல உள்ள அமெரிக்கர்கள்

மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

இந்நிலையில், 2028 ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

3 ஆண்டுகளில் நிலவுக்கு செல்ல உள்ள மனிதர்கள் - டிரம்ப் புதிய உத்தரவு | Trump Orders Send Humans To Moon Before 2028

"அமெரிக்க விண்வெளி மேன்மையை உறுதி செய்தல்" என்று தலைப்பிலான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

விண்வெளியில் அமெரிக்க தலைமையை வலுப்படுத்துவதே இந்த உத்தரவின் நோக்கமாகும் என்று அறிக்கை கூறுகிறது. 

அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியானது - யாரெல்லாம் உள்ளது?

அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியானது - யாரெல்லாம் உள்ளது?

அடுத்த தலைமுறை விண்வெளி ஏவுகணை தடுப்பு அமைப்புகளை உருவாக்குதல், விண்வெளி அச்சுறுத்தல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், 2030 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மாற்றாக வணிக ரீதியிலான விண்வெளி நிலையத்தை உருவாக்குதல் ஆகியவை இதில் உள்ளன.

மேலும், நிலவில் அணு உலைகளை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US