ஈரானுடன் கூட்டணி அமைக்கும் அமெரிக்கா: ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்

United States of America Iran
By Ragavan Apr 08, 2026 05:53 PM GMT
Report

ஹார்முஸ் நீரிணையில் ஈரானுடன் இணைந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக நடந்துவரும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் பெரும் அச்சத்தில் இருந்தது.

மின்நிலையங்கள், பாலங்களை காக்க மனித சங்கிலிகளாக உருவெடுத்த ஈரானியர்கள்

மின்நிலையங்கள், பாலங்களை காக்க மனித சங்கிலிகளாக உருவெடுத்த ஈரானியர்கள்

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் “அழகான விடயம்” என்று வர்ணித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியாக தினசரி சுமார் 120 கப்பல்கள் பயணம் செய்கின்றன என்றும், அவற்றிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க அமெரிக்கா-ஈரான் இணைந்து “Joint Venture” செய்யலாம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

US Iran ceasefire 2026, Trump Hormuz toll plan, Strait of Hormuz joint venture, US Iran relations news, Middle East shipping tolls, Trump Iran deal latest #USIranCeasefire #Trump #StraitOfHormuz #MiddleEast #GlobalTrade #IranNews #WorldPolitics

“இது பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும், பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றும் வழியாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை, பெர்சியன் வளைகுடாவையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முக்கியமான கடல்பாதையாகும். உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் இதன் பங்கு மிக அதிகம். சில தகவல்களின் படி, ஈரான் ஏற்கனவே சில கப்பல்களிடமிருந்து 2 மில்லியன் டொலர் சுங்கம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

சுங்கம் வசூலிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு தினசரி சுமார் 240 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க இராணுவம் நேரடியாக ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த வேண்டிய நிலை உருவாகும். இதனால், உலகளாவிய வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை

கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#Trump #StraitOfHormuz #MiddleEast #GlobalTrade #IranNews #WorldPolitics
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US