வட கொரியாவின் பெரும் ரகசியம் ஒன்றை பெருமிதப் பேச்சால் அம்பலப்படுத்திய ட்ரம்ப்

Donald Trump North Korea Nuclear Weapons
By Arbin Aug 19, 2026 07:06 PM GMT
Report

Trump casually reveals North Korea's nuke stockpile: வட கொரியாவிடம் உள்ள அணு ஆயுதக் கையிருப்பை ட்ரம்ப் சாதாரணமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னை இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்திக்கவிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

நவம்பரில்

42 வயதான கிம் ஜாங் உன்னை நேரில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அவர் தனது உதவியாளர்களைக் கேட்டுக்கொண்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட கொரியாவின் பெரும் ரகசியம் ஒன்றை பெருமிதப் பேச்சால் அம்பலப்படுத்திய ட்ரம்ப் | Trump Reveals North Korea Nuke

இந்த அமர்வு, சீனாவின் ஷென்சென் நகரில் நவம்பரில் நடைபெறவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) நிகழ்வில் இடம்பெற வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது.

தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியானது வட கொரியாவிற்குத் தவறான செய்தியை அனுப்பக்கூடும் என்று கூறி அதனைக் கைவிட முடிவு செய்திருந்த நிலையிலேயே, வட கொரியாவின் அதிகாரமிக்க தலைவரை நோக்கி ட்ரம்ப் இணக்கமாகும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ட்ரம்ப் போரைத் தீவிரப்படுத்தினால்... வளைகுடா நாடுகளை அடுத்து ஐரோப்பாவை குறிவைக்கும் ஈரான்

ட்ரம்ப் போரைத் தீவிரப்படுத்தினால்... வளைகுடா நாடுகளை அடுத்து ஐரோப்பாவை குறிவைக்கும் ஈரான்

ட்ரம்பின் முதல் ஆட்சியின் போது அவர் மூன்று முறை வட கொரியத் தலவரை நேரில் சந்தித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தைகள் அக்காலத்தில் வடகொரியாவிடமிருந்து அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான எந்தச் சலுகைகளையும் பெற்றுத்தரவில்லை.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள கிம்மை அரவணைத்துக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதிகள் தயக்கம் காட்டி வந்த போதிலும், நான் அவருடன் இணக்கமாக இருக்க விரும்புகிறேன் என்று புதன்கிழமை அன்று ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.

57 அணு ஆயுதங்கள்

அணு ஆயுத ஒழிப்புக்கு கிம்மை இணங்க வைப்பதற்கான அமெரிக்காவின் கடந்தகால முயற்சிகள் செவிமடுக்கப்படவில்லை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்புடன் நடந்த சந்திப்புகளுக்குப் பிறகு அவர் தனது அணு ஆயுதக் கையிருப்பை அதிகரித்துள்ளார்.

இந்த நிலையில், வட கொரியாவிடம் 57 மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் இருப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை அன்று மிகச் சாதாரணமாக அறிவித்தார்.

இதற்கு முன்னர் செய்திகளில் வராத, விசித்திரமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அவர் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், வட கொரியாவின் ஆயுதக் கையிருப்பு குறித்த தோராயமான மதிப்பீடுகள் முன்னர் சுமார் 60 ஆக இருந்ததாகக் கூறப்பட்டது.

வட கொரியாவின் பெரும் ரகசியம் ஒன்றை பெருமிதப் பேச்சால் அம்பலப்படுத்திய ட்ரம்ப் | Trump Reveals North Korea Nuke

அத்துடன், ஜோ பைடன் காலத்தில் இது அனுமதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சாடினார். தாம் அப்போது ஜனாதிபதியாக இருந்திருந்தால், அனுமதித்திருக்க மாட்டேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஏதேனும் தனிப்பட்டக் கடிதப் போக்குவரத்து வட கொரியாவுடன் முன்னெடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அதற்கு பதிலளிக்க முடியாது என்றும் ட்ரம்ப் மறுத்துள்ளார்.

திங்கட்கிழமை அன்று ஓவல் அலுவலக நிகழ்ச்சி ஒன்றில், தாம் கிம்முடன் தொடர்பில் இருந்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US