ஜனாதிபதி ட்ரம்ப் மீது வழக்கு தொடுத்த ஊடக அமைப்புகள்

Donald Trump
By Ragavan Aug 13, 2026 03:37 PM GMT
Report

Trump sued over paid social media access: ட்ரம்ப் மீது ஊடக அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன.

பணம் கொடுத்து பெறும் வசதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தனது Truth Social சமூக ஊடக தளத்தில் வெளியிடும் பதிவுகளை, பணம் கொடுத்து முன்னதாகப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதற்காக The Intercept மற்றும் Freedom of the Press Foundation ஆகிய ஊடக அமைப்புகள் கூட்டாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

Trump-Sued-Over-Paid-Social-Media-Access

குற்றச்சாட்டு

அவர்களின் குற்றச்சாட்டு, பொதுமக்களுக்கு உரிய தகவல்களை ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்வது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக தவறானது என்பதாகும்.

Truth API எனப்படும் இந்த சேவை, மாதத்திற்கு 60,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை கட்டணம் வசூலித்து, ட்ரம்ப் மற்றும் முக்கிய கணக்குகளின் பதிவுகளை நேரடியாக வழங்குகிறது.

வழக்கில், இது முதல் திருத்தச் சட்டத்தின் (First Amendment) அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், அரசாங்க தகவல்களை பணம் கொடுத்து மட்டுமே பெறும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தாவது திருத்தச் சட்டத்தின் (Fifth Amendment) பாதுகாப்புகளையும் மீறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் புதிய mini oragans திட்டம் - 22 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு

பிரித்தானியாவின் புதிய mini oragans திட்டம் - 22 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு

ட்ரம்ப் மீடியா குழுமம், “பல தளங்கள் ஏற்கனவே subscription API-களை வழங்குகின்றன” என விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் விமர்சகர்கள், ட்ரம்ப் தனது பதிவுகள் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதால், இதை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவது அழுக்கான நடைமுறை எனக் கூறுகின்றனர்.

இந்த வழக்கு, நியூயார்க் தெற்கு மாவட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் - Sprite Tejas Express

இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் - Sprite Tejas Express

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US