அனைவரையும் கொல்லுங்கள்! கட்டளையை அடுத்து..ட்ரம்ப்புடன் வெனிசுலா தலைவர் ரகசிய பேச்சு

Donald Trump Nicolas Maduro Venezuela
By Sivaraj Nov 29, 2025 10:14 AM GMT
Report

வெனிசுலா தலைவருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ரகசிய தொலைபேசி அழைப்பின் விவரங்கள் வெளியாகியுள்ளன. 

கடத்தல்காரர்களுக்கு எதிராக ட்ரம்ப்

வெனிசுலாவைச் சேர்ந்த சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். Trump and maduro secret phone after kill them all

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை

போர் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஒன்லைனில் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டார்.

அதில், "நாங்கள் போதைப்பொருள் பயங்கரவாதிகளைக் கொல்லத் தொடங்கினோம்" என்று எழுதப்பட்டுள்ளது.

11 பேர் கொண்ட படகின் மீது இரண்டாவது தாக்குதலுக்கு அவர் உத்தரவிட்டதையடுத்து இருவர் கொல்லப்பட்டனர். இது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதான ட்ரம்பின் போர் ஆரம்பம் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, வெனிசுலாவின் தொலைதூர சுக்ரே மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணிகளை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Donald Trump

அதே சமயம் வெனிசுலாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

வெனிசுலா தலைவருடன் ரகசிய பேச்சு

இந்த சூழலில், டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) ஆகிய இருவரும், ஒரு தொலைபேசி அழைப்பில் சாத்தியமான சந்திப்பு குறித்து விவாதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் இந்த அழைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது.

எனினும், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தற்போது உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை என்று, மற்றொரு வட்டாரம் கூறுகிறது.

இதற்கிடையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிரான கொடிய நடவடிக்கையில், 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பென்டகனின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். Nicolas Maduro

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US