எடப்பாடி பழனிசாமியை ஏமாற்றிய விஜய் - மூத்த பத்திரிகையாளர் மணி (காணொளி)
தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து பத்திரிகையாளர் மணி பேசியுள்ளார்.
தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், விஜய் தான் முதல் வேட்பாளர், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், 2026 தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என தவெக தலைவர் விஜய் பேசினார்.
இந்நிலையில், இந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கரூர் விவகாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசினார். ஆனால் இதற்கு விஜய் ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவைக் காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |