இரண்டு மாத கைகுழந்தைக்கு மரண தண்டனை! ஆண்டுகளுக்கு தடை விதிப்பு! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ரஷ்யா உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது, ஆனால் அதனை உக்ரைன் விரும்பவில்லை என்று, பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் பிறந்தநாளைக் கொண்டாடும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கிய-பல்கேரிய எல்லையில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் மத சிறுபான்மையினர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் பெறத் தவறினால் கடும் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியாவில் பைபிள் வைத்திருந்ததாக பிடிபட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு 50 ஆண்டுகளுக்கு தடை விதிக்குமாறு உக்ரைன் நாடாளுமன்றத்திடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.