United Aran Emirates-இல் முதல் இந்து கோவில்., பிப்ரவரி 14 இந்திய பிரதமர் திறந்து வைப்பு

Narendra Modi Tourism Hinduism United Arab Emirates Abu Dhabi
By Ragavan Jan 28, 2024 01:14 PM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தின் நாட்டின் முதல் இந்து கோவில் பிப்ரவரி 14 அன்று திறக்கப்பட உள்ளது.

அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தலைநகர் அபுதாபியில் ராமர் கோயில் போன்ற பிரமாண்ட கோவில் கட்டும் பணி முடிவடைய உள்ளது.

Amazon பிறந்த Jeff Bezos வாடகை வீடு விற்பனை., விலை இத்தனை கோடிகளா?

Amazon பிறந்த Jeff Bezos வாடகை வீடு விற்பனை., விலை இத்தனை கோடிகளா?

பிப்ரவரி 14-ஆம் திகதி வசந்த பஞ்சமி அன்று கும்பாபிஷேகத்தின் போது இந்த கோவிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

அபுதாபியின் கலாச்சார மாவட்டத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் (Abu Dhabi's BAPS Hindu Mandir) கட்டப்பட்டுள்ளது. அதில் பாதியில் பார்க்கிங் உள்ளது.

Abu Dhabi UAE largest Hindu temple in West Asia, Prime Minister Narendra Modi, Abu Dhabi

இதன் அடிக்கல் 6 ஆண்டுகளுக்கு முன் நாட்டப்பட்டது. கோவிலின் பிரதான குவிமாடம் நிலவு, நீர், நெருப்பு, வானம் மற்றும் காற்று ஆகியவற்றுடன் அரபு கட்டிடக்கலையில் சந்திரனை சித்தரிக்கிறது, இது முஸ்லீம் சமூகத்தில் மகத்தான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் மற்றும் இந்திய மற்றும் அரேபிய கலாச்சாரங்களின் இணைவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

குவைத்தில் ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்., விசா ரத்துசெய்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்

குவைத்தில் ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்., விசா ரத்துசெய்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்

இக்கோவில் கல்லால் ஆனது

அபுதாபியில் கோவில் கட்டும் பணி கடைசி கட்டத்தில் உள்ளது. இந்திய பணமதிப்பில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கோவிலில் இரும்பு, எஃகு பயன்படுத்தப்படவில்லை.

தூண்கள் முதல் கூரை வரை சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து 700 கொள்கலன்களில் 20 டன்களுக்கும் அதிகமான கல் மற்றும் பளிங்கு கற்கள் அனுப்பப்பட்டன. கோவிலுக்கு 10 ஆயிரம் பேர் வரலாம்.

Abu Dhabi UAE largest Hindu temple in West Asia, Prime Minister Narendra Modi, Abu Dhabi

கோவிலின் முற்றத்தில் நல்லிணக்கச் சுவர் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் சுவர்களில் அரபு பிராந்தியம், சீனம், ஆஸ்டெக் மற்றும் மெசபடோமியன் ஆகிய 14 கதைகள், கலாச்சாரங்கள் முழுவதும் தொடர்புகளைக் காட்டும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு கொள்கைக்கு இந்த கோவில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.

Abu Dhabi UAE largest Hindu temple in West Asia, Prime Minister Narendra Modi, Abu Dhabi

7 எமிரேட்ஸைக் குறிக்கும் 7 சிகரங்கள்

இந்த கோவிலில் ஏழு சிகரங்கள் உள்ளன, இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கிறது. ராமர்-சீதை, சிவன்-பார்வதி உள்ளிட்ட ஏழு கடவுள்களும் தெய்வங்களும் கோயிலில் இருப்பார்கள். மகாபாரதம் மற்றும் கீதையின் கதைகள் வெளிப்புற சுவர்களின் கற்களில் கைவினைகளால் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ரயிலில் 10 நிமிடங்களுக்குள் இருக்கையில் அமரவேண்டும்., இல்லையெனில்.. ரயில்வேயின் புதிய விதி

ரயிலில் 10 நிமிடங்களுக்குள் இருக்கையில் அமரவேண்டும்., இல்லையெனில்.. ரயில்வேயின் புதிய விதி

முழு ராமாயணம், ஜெகந்நாத் யாத்திரை மற்றும் சிவபுராணம் ஆகியவை சுவர்களில் உள்ள கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. அயோத்தி நகரம் முழுவதும் 3டி வடிவில் கல் அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது, சிறுவயதில் நாம் கேள்விப்பட்ட கதைகள் அனைத்தும் கோவிலை சுற்றி வரும்போது சிற்ப வடிவில் காணலாம்.

Abu Dhabi UAE largest Hindu temple in West Asia, Prime Minister Narendra Modi, Abu Dhabi 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Abu Dhabi UAE largest Hindu temple in West Asia, Prime Minister Narendra Modi, Abu Dhabi's BAPS Hindu Mandir, first traditional stone temple, Basant Panchami, UAE first Hindu temple

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US