பிரித்தானியாவில் 115 பேர் பலி! எச்சரித்த 24 மணி நேரத்திலே உயரும் எண்ணிக்கை: வெளியான புள்ளி விவரம்

Covid Coronavirus UnitedKingdom
By Kaviarasan Oct 21, 2021 06:04 PM GMT
Report

பிரித்தானியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 115 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 52,009 பேர் புதிததாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 115 பேர் பலி!  எச்சரித்த 24 மணி நேரத்திலே உயரும் எண்ணிக்கை: வெளியான புள்ளி விவரம் | Uk Covid Daily Cases Soar Past 52 000

இதுவே கடந்த புதன் கிழமை 179 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தில் 24 மணி நேரத்திற்குள் 50 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு, கடந்த 18-ஆம் திகதி 54,571 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு ஒரு லட்சத்தை தொடும் என்று சுகாதார செயலாளர் Sajid Javid எச்சரித்து 24 மணி நேரம் கூட இன்னும் முழுமை ஆகாத நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும், குளிர்காலம் நெருங்குவதால், NHS ஊழியர்கள் கடுமையான அழுத்தத்தை எதிர் கொண்டு வருவதாக கூறிய அவர், தற்போதைக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படாது என்று கூறினார்.

பிரித்தானியாவில் 115 பேர் பலி!  எச்சரித்த 24 மணி நேரத்திலே உயரும் எண்ணிக்கை: வெளியான புள்ளி விவரம் | Uk Covid Daily Cases Soar Past 52 000

இருப்பினும் மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளுங்கள், நிலைமை சரியில்லாமல் இருந்தால், கிறிஸ்துமஸுக்கு முன்பு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.

பிரித்தானியாவில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.

கடந்த ஏழு நாட்களில் 320,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கான நேர்மறை சோதனை பெற்றனர்.

பிரித்தானியாவில் 115 பேர் பலி!  எச்சரித்த 24 மணி நேரத்திலே உயரும் எண்ணிக்கை: வெளியான புள்ளி விவரம் | Uk Covid Daily Cases Soar Past 52 000

இது முந்தைய வாரத்தை விட 17 சதவீதம் அதிகம் ஆகும். அதே போன்று இறப்பு விகித்ததையும் பார்த்தால், தற்போது 954-ஆக உள்ளது. இது கடந்த வாரத்துடன் ஓப்பிடும் போது 21 சதவீதம் அதிகம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும், இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களில் 23,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் இல்லாத பாதிப்பை தற்போது பிரித்தானியா சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US