உலகக் கோப்பை கால்பந்து போட்டி: 2318 பேருக்கு பயணத் தடை விதித்து பிரித்தானிய அரசு உத்தரவு

Football United Kingdom FIFA World Cup
By Thiru Jun 01, 2026 11:09 PM GMT
Report

கால்பந்து உலகக் கோப்பையை முன்னிட்டு கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்டோருக்கு பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்து அரசு அதிரடி

நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்  வன்முறை சம்பவங்கள் உருவாவதை தடுத்த பிரித்தானிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காணச் செல்ல கிட்டத்தட்ட 2000 க்கும் அதிகமானோருக்கு பிரித்தானிய அரசு தடை விதித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: 2318 பேருக்கு பயணத் தடை விதித்து பிரித்தானிய அரசு உத்தரவு | Uk Govt Implement Travel Bans For 2318 Thugs Of Wc

அபாயகரமான பயணிகள் என்று அடையாளம் காணப்பட்ட இவர்கள், கால்பந்து போட்டி நடைபெறும் நாட்டிற்கு செல்ல பிரித்தானிய அரசு பயணத் தடை விதித்துள்ளது.

பிரித்தானியாவில் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்

பிரித்தானியாவில் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்

திங்கட்கிழமை நிலவரப்படி கிட்டத்தட்ட 2,318 பேர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்டிற்கு செல்ல பயண தடை விதிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இங்கிலாந்து, வேல்ஸ் கால்பந்து நிர்வாகத்தின் தடை உத்தரவை பெற்றவர்களுக்கு அரசு கடுமையான விதிமுறைகளையும் விதித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US