சொகுசு கார் முதல் சொக்லேட் வரை மலிவாகும் பல பொருட்கள்., இந்தியா-பிரித்தானியா FTA நன்மைகள்

India Job Opportunity Luxury Cars Tariff
By Ragavan Jul 25, 2025 12:20 AM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரித்தானிய பயணத்தின் போது, இந்தியா - பிரித்தானியா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது.

இது கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைக்கு நல்ல முடிவாக அமைந்தது.

இந்தியாவில் பிரித்தானிய கார்களின் விலை குறைய வாய்ப்பு - ஆனால் ஒரு சிக்கல்...

இந்தியாவில் பிரித்தானிய கார்களின் விலை குறைய வாய்ப்பு - ஆனால் ஒரு சிக்கல்...

இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் ஆண்டுக்கு 34 பில்லியன் டொலர் வர்த்தக வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன்உண்ணதத்திற்கு புதிய வாயில்களை பெற உள்ளது.

India UK Free Trade Agreement 2025, UK India FTA benefits list, UK whisky import duty India, Cheaper British cars in India, India UK IT jobs migration deal, UK India tariff cuts 2025, Modi UK FTA trade news, Indian professionals UK work permit, UK public procurement India FTA, British goods cheaper in India

இந்தியா பெறும் நன்மைகள்:

  1. மருத்துவ உபகரணங்கள், விமான உதிரிபாகங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இப்போது மலிவாக கிடைக்கும்.
  2. சொக்லேட், பிஸ்கட், மென்மையான பானங்கள், கார்கள், சால்மன் மீன், செம்மறி ஆட்டு இறைச்சி உள்ளிட்ட பிரிட்டிஷ் பொருட்கள் மீது வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்படும். மின் கார்கள் மீது வரி 110% இருந்து 10% ஆக குறையும் (quota அடிப்படையில்).
  3. விஸ்கி உள்ளிட்ட ஆல்கஹால் பொருட்கள் மீது வரி 150 சதவீதத்தில் இருந்து உடனடியாக 75 சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் 40 சதவீதமாகவும் குறைக்கப்படும்.
  4. 36 பிரித்தானிய சேவை துறைகளில் இந்திய தொழில்முனைவோர்கள் மற்றும் freelancer-கள் Economic Needs Test இன்றி செல்லலாம்.
  5. 35 துறைகளில் இந்திய தொழிலாளர்கள் பிரித்தானியாவில் 2 ஆண்டுகள் வேலை செய்ய முடியும், அதற்காக அலுவலகம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இது TCS, Infosys, Tech Mahindra, HCL Technologies, Wipro போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாகும்.
  6. 3 ஆண்டுகள் UK social security செலுத்துவதிலிருந்து விலக்கு.
  7. சமையல்கலைஞர்கள், யோகா ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் பிரித்தானிய வேலை சந்தைக்கு எளிதில் நுழையலாம்.

கனடாவில் 4,000 வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை விண்ணப்பிக்க அழைப்பு

கனடாவில் 4,000 வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை விண்ணப்பிக்க அழைப்பு

பிரித்தானியா பெறும் நன்மைகள்:

  1. இந்தியாவின் 90% பொருட்களுக்கு வரி குறைக்கப்படும். 10 ஆண்டுகளில், 85% பொருட்கள் முற்றிலும் வரிவிலக்காகும்.
  2. இந்திய அரசின் non-sensitive போதுமான மதிப்பிலான (Rs. 2 billion மேல்) வேலை வாய்ப்புகளில் பிரித்தானிய நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
  3. 40,000 அரசு டெண்டர்களில் பிரித்தானியா பங்கேற்க வாய்ப்பு; மதிப்பு: ரூ.4.09 லட்சம் கோடி.
  4. 2,200 பிரித்தானிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
  5. பிரித்தானிய ஊழியர்களுக்கு வருடம் £2.2 பில்லியன் வரை ஊதிய உயர்வு.
  6. உணவுப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்

2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India UK Free Trade Agreement 2025, UK India FTA benefits list, UK whisky import duty India, Cheaper British cars in India, India UK IT jobs migration deal, UK India tariff cuts 2025, Modi UK FTA trade news, Indian professionals UK work permit, UK public procurement India FTA, British goods cheaper in India 

மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US