பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாகும் புதிய போர் விமானம்

United Kingdom Japan Italy
By Ragavan Jun 29, 2025 11:47 PM GMT
Report

பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் கூட்டணியில் புதிய 6-ஆம் தலைமுறை போர் விமானம் உருவாக்கப்படவுள்ளது.

பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் Edgewing என்ற பெயரில் புதிய கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளன.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

Global Combat Air Programme (GCAP)-இன் கீழ் BAE Systems (UK), Leonardo (Italy) மற்றும் Japan Aircraft Industrial Enhancement Co. (Japan) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 6-ஆம் தலைமுறை விமான போர்திறன் அமைப்பை வடிவமைக்க உள்ளன.

Edgewing நிறுவனத்தின் தலைமையகம் பிரித்தானியாவின் Reading நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஜப்பானிலும் முக்கிய மையங்கள் அமைக்கப்படும்.

Edgewing fighter jet, Sixth-generation aircraft GCAP, UK Italy Japan defense pact, GCAP Edgewing launch 2024, Future combat air system, Marco Zoff Edgewing CEO, Japan F-35 interim plan, Global Combat Air Programme, Farnborough Airshow 2024, Sixth-gen fighter development

இந்த திட்டத்தின் இயக்குநராக மார்கோ ஸாஃப், Leonardo நிறுவனத்தின் முன்னாள் மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விமானம் 2035-க்குள் செயல்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. 2070-க்கும் அதற்குப் பிறகும் தொடர்ந்து பயன்படக்கூடியதாக இது வடிவமைக்கப்படும்.

சீனாவின் அச்சம்., பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை வழங்க மறுப்பு

சீனாவின் அச்சம்., பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை வழங்க மறுப்பு

Edgewing fighter jet, Sixth-generation aircraft GCAP, UK Italy Japan defense pact, GCAP Edgewing launch 2024, Future combat air system, Marco Zoff Edgewing CEO, Japan F-35 interim plan, Global Combat Air Programme, Farnborough Airshow 2024, Sixth-gen fighter development

புதிய விமானம், தற்போதைய ரேடார்களைவிட 10,000 மடங்கு அதிகமான தரவுகளை செயல்படுத்தக்கூடிய சென்சார்கள் கொண்டு இருக்கும்.

இதே வேளையில், புதிய விமானம் உருவாகும் வரை இடைநிலையான பாதுகாப்பு தேவைக்காக ஜப்பான், அமெரிக்காவிடமிருந்து F-35 போர் விமானங்களை மேலும் வாங்க திட்டமிட்டுள்ளது. 

Edgewing திட்டம் மூன்று நாடுகளும் பாதுகாப்பு துறையில் முன்னேற உதவுவதோடு, உலகளாவிய பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு நிலையான வழிமுறையாக அமையும்.

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Edgewing fighter jet, Sixth-generation aircraft GCAP, UK Italy Japan defense pact, GCAP Edgewing launch 2024, Future combat air system, Marco Zoff Edgewing CEO, Japan F-35 interim plan, Global Combat Air Programme, Farnborough Airshow 2024, Sixth-gen fighter development 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US