அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை

Nuclear Weapons
By Ragavan Jun 01, 2025 02:12 PM GMT
Report

பிரித்தானியா, பனிப்போர் காரத்திற்குப் பிறகு மிகப்பாரிய பாதுகாப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, அணுகுண்டுகளை ஏந்தும் திறன் கொண்ட போர் விமானங்களை வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, நாட்டின் அணுசக்தி தடுப்புத்திறனை (nuclear deterrence) விரிவுபடுத்தும் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்கள்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, குறைந்த சக்தி கொண்ட அணுவெடிபொருட்களை (tactical gravity nuclear bombs) ஏவக்கூடிய அமெரிக்கா தயாரித்த போர் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி மற்றும் கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் சர் டோனி ராடகின் ஆகியோர் இந்த முயற்சியை நேரடியாக வழிநடத்துகிறார்கள்.

UK nuclear fighter jets 2025, Tactical nukes UK defence, Keir Starmer defence strategy, British jets nuclear weapons, UK US defence talks, Strategic Defence Review UK, NATO nuclear deterrence UK, UK defence budget 3 percent GDP, Cold War UK military expansion, UK overseas aid cuts defence

பாதுகாப்பு மதிப்பீட்டுச் சர்வதேச ஆய்வு – SDR

புதிய பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கிய Strategic Defence Review (SDR) ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.

இது, பிரித்தானிய இராணுவத்தின் பங்கு, திறன்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மதிப்பீடு செய்து, 2027-ஆம் ஆண்டுக்குள் 2.5% மற்றும் 2034-ஆம் ஆண்டுக்குள் 3% GDP வரை பாதுகாப்பு செலவுகளை உயர்த்தும் குறிக்கோளுடன் செயல்படுகிறது.

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

பொதுமக்கள் நலனில் பாதிப்பு?

இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை உருவாக்க, வெளிநாட்டு உதவித் திட்டங்கள் 0.5 சதவீதத்திலிருந்து 0.3 சதவீதமாக குறைக்கப்படுவதால், சில முன்னாள் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

இது, பாகிஸ்தான், உக்ரைன், சூடான் போன்ற நாடுகளுக்கான உதவிகளை பாதிக்கலாம் என விமர்சனம் எழுந்துள்ளது.

UK nuclear fighter jets 2025, Tactical nukes UK defence, Keir Starmer defence strategy, British jets nuclear weapons, UK US defence talks, Strategic Defence Review UK, NATO nuclear deterrence UK, UK defence budget 3 percent GDP, Cold War UK military expansion, UK overseas aid cuts defence

இந்தியாவின் புதிய இராணுவ தொழில்நுட்பங்கள் - பலவிதமான போர்க்கள தளங்களில் பரிசோதனை

இந்தியாவின் புதிய இராணுவ தொழில்நுட்பங்கள் - பலவிதமான போர்க்கள தளங்களில் பரிசோதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK nuclear fighter jets 2025, Tactical nukes UK defence, Keir Starmer defence strategy, British jets nuclear weapons, UK US defence talks, Strategic Defence Review UK, NATO nuclear deterrence UK, UK defence budget 3 percent GDP, Cold War UK military expansion, UK overseas aid cuts defence

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US