பிரித்தானியாவிற்கு வரும் மாணவர்கள், தொழிலாளர்களுக்கு eVisa கட்டாயம்

Student Visa
By Ragavan Jul 29, 2025 12:10 AM GMT
Report

பிரித்தானியாவிற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்கள் இப்போது கட்டாயமாக eVisa எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரித்தானிய அரசின் புதிய தீர்மானத்தின் படி, ஜூலை 15, 2025 முதல் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு eVisa கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையை நகலெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையை நகலெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

இதன்படி, வேலை அல்லது படிப்பு விசா விண்ணப்பதாரர்கள் இனி பாஸ்போர்ட்-இல் விக்நெட் (vignette) ஸ்டிக்கர் பெறமாட்டார்கள்.

இந்த புதிய முறை, ஒரே நாளில் பயோமெட்ரிக்ஸ் தரவும், பாஸ்போர்ட்டை மீண்டும் வாங்கவும் அனுமதிக்கிறது. இதனால், விசா ஆபீஸுக்கு மீண்டும் வரவேண்டிய அவசியம் இல்லாமல் செய்யப்படுகிறது.

UK eVisa 2025, UK student visa update, UK skilled worker visa, UKVI account login, UK digital visa system, eVisa for UK students, UK immigration digital system, UK visa new rules July 2025, UK visa vignette removal, biometric visa UK

eVisa பெறும் விண்ணப்பதாரர்கள், UKVI (UK Visas and Immigration) கணக்கு கட்டாயம் உருவாக்க வேண்டும். இது மூலமாகவே அவர்கள் தங்களது டிஜிட்டல் விசா மற்றும் குடியிருப்பு தகவல்களை காணலாம்.

தற்போது வரை, வேலை மற்றும் படிப்பு தவிர்ந்த மற்ற விசாக்களுக்கு அல்லது சார்ந்திருப்பவர்களுக்கான (dependant) விண்ணப்பங்களுக்கு மட்டும் vignette வழங்கப்படும். ஆனால் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களுக்கு முழுமையான டிஜிட்டல் மாறுதல் நடைமுறைக்கு வருகிறது.

UKVI, பாஸ்போர்ட் ஸ்டிக்கர் அல்லது biometric residence permit-களை (BRP) எதிர்காலத்தில் முழுமையாக கைவிட திட்டமிட்டு, முழு டிஜிட்டல் குடியிருப்பு மற்றும் identity நிர்வாக முறைமைக்கு மாறி வருகிறது.

ஆடை இல்லாமல் இருந்த மனிதரை புகைப்படம் எடுத்த கூகுள்., ரூ.38 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஆடை இல்லாமல் இருந்த மனிதரை புகைப்படம் எடுத்த கூகுள்., ரூ.38 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK eVisa 2025, UK student visa update, UK skilled worker visa, UKVI account login, UK digital visa system, eVisa for UK students, UK immigration digital system, UK visa new rules July 2025, UK visa vignette removal, biometric visa UK 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US