உலகின் சிறந்த செவிலியர் விருதை வென்ற பிரித்தானிய வாழ் மலையாளி - ரூ.2 கோடி பரிசு

United Kingdom Kerala Nurse
By Ragavan Sep 13, 2026 04:40 PM GMT
Report

UK Malayali wins Global Nursing Award 2026: உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார்.

Global Nursing Award 2026

கொச்சியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்றும் மலையாளி பெண்ணான அஜிமோல் பிரதீப் (Agimol Pradeep) உலகளாவிய Aster Guardians Global Nursing Award 2026 விருதைப் பெற்றார்.

இந்த விருது, உலகம் முழுவதும் 214 நாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 1.34 லட்சம் செவிலியர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.

UK-Malayali-Wins-Global-Nursing-Award-2026

அஜிமோல் பிரதீப்

அஜிமோல், லண்டனின் King’s College Hospital-இல் மூத்த Transplant Coordinator-ஆகவும், Salford University-இல் Honorary Senior Lecturer-ஆகவும் பணியாற்றுகிறார்.

அவரின் பணி, உடல் உறுப்பு மற்றும் ஸ்டெம்-செல் தானம், நர்சிங் கல்வி, மற்றும் சர்வதேச நர்சிங் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் முயற்சிகள் ஆகியவற்றில் சிறப்பாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.

100 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்ட நகரம் - இன்று பேய் நகரம் என அழைப்பு

100 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்ட நகரம் - இன்று பேய் நகரம் என அழைப்பு

அவர் தொடங்கிய “உபஹார்” (Upahaar) முயற்சி மூலம் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டெம்-செல் தானதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, குறிப்பாக தெற்கு ஆசிய நோயாளிகளுக்கு உறுப்பு தானம் குறைவால் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவியுள்ளது.

உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ்...

விழாவில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் உரையாற்றியபோது, “இந்த விருது, கேரளா உலகம் முழுவதும் அதிகமான செவிலியர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை நிரூபிக்கிறது. உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ் இருப்பார் என்பது பெருமை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், கேரளாவை உலக சுகாதார மையமாக மாற்றும் நோக்கில், சர்வதேச தரத்திலான caregiving பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

Reform UK-விற்கு மற்றொரு கிரிப்டோ பில்லியனர் ஆதரவு- 49 மில்லியன் டொலர் நன்கொடை

Reform UK-விற்கு மற்றொரு கிரிப்டோ பில்லியனர் ஆதரவு- 49 மில்லியன் டொலர் நன்கொடை

ரூ.2 கோடி பரிசுத்தொகை

இந்த விருது, USD 250,000 (சுமார் ரூ.2 கோடி) பரிசுத்தொகையுடன் வழங்கப்பட்டது. அஜிமோலின் சாதனை, உலகளாவிய நர்சிங் துறையில் இந்தியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

ரூ.1,470 கோடி லொட்டரி வென்ற பெண் - பாதி தொகையை தானமாக வழங்கினார்

ரூ.1,470 கோடி லொட்டரி வென்ற பெண் - பாதி தொகையை தானமாக வழங்கினார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US