பிரித்தானியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வாகன சட்டங்கள்

United Kingdom
By Ragavan Dec 01, 2024 10:55 AM GMT
Report

பிரித்தானியாவில் இன்று முதல் புதிய வாகன சட்டங்கள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

இதில் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV), டீசல், பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் HMCR இன்று (டிசம்பர் 1) முதல் புதிய Advisory Fuel Rates (AFRs) அமுல்படுத்தியுள்ளது.

UK driving laws, UK

டீசல் கம்பெனி கார்களுக்கு பயணக் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது.

2,000cc மேற்பட்ட டீசல் கார்களுக்கு AFR 18ppm (pence per mile) முதல் 17ppm ஆக குறைக்கப்பட்டுள்ளது.

1,601-2,000cc டீசல் கார்களுக்கு AFR 14ppm முதல் 13ppm ஆக குறைவு.

1,600cc கீழ் டீசல் கார்களுக்கு AFR 12ppm முதல் 11ppm ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிறுவன கார்களின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புடன் எளிய முறையில் விசா வழங்கும் 7 நாடுகள்

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புடன் எளிய முறையில் விசா வழங்கும் 7 நாடுகள்

சரக்கு வாகனங்களுக்கு புதிய விதிகள்:

2024 பிப்ரவரி 21 முதல் சர்வதேசப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து புதிய HGV வாகனங்களிலும் "Smart Tachograph 2" பொருத்தப்பட வேண்டும். என்பது சட்டமாகும்.

இப்போது, 2024 டிசம்பர் 31க்குள் பழைய வாகனங்களிலும் இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

UK driving laws, UK

எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் கட்டமைப்பு:

எலக்ட்ரிக் வாகன சார்ஜர் அமைப்பாளர்கள், 8kW அல்லது அதற்கு மேற்பட்ட சக்தி கொண்ட சார்ஜிங் புள்ளிகளில் contactless payment வழங்க தவறினால், சார்ஜர் ஒன்றுக்கு £10,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், புதிய விதிகள் சார்ஜிங் இடங்களின் 99% செயல்பாட்டு திறனை உறுதிசெய்ய வேண்டும்.

ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம்

ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம்

Zero Emission Vehicle (ZEV) Mandate:

ஜனவரி 1, 2024 முதல், கார் உற்பத்தியாளர்கள் தங்கள் கார் விற்பனையில் குறைந்தது 22% மற்றும் அவர்களின் வேன் விற்பனையில் 10% ZEV ஆணையின் கீழ் முழுமையாக மின்சாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த இலக்கை அடையாத உற்பத்தியாளர்கள் £15,000 அபராதம் செலுத்த நேரிடும்.

இந்த புதிய சட்டங்கள் மாசு குறைப்பை ஊக்குவிக்கவும், வாகன வர்த்தகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் பொது கட்டடங்களை பதுங்கு குழிகளாக, முகாம்களாக மாற்ற திட்டம்

ஜேர்மனியில் பொது கட்டடங்களை பதுங்கு குழிகளாக, முகாம்களாக மாற்ற திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK driving laws, UK's new driving laws
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US