ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஐரோப்பாவில் புதிய கூட்டணி

Poland Russia
By Ragavan May 27, 2026 03:47 PM GMT
Report

பிரித்தானியா மற்றும் போலந்து இடையே இன்று (மே 27) புதிய பாதுகாப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டுள்ளன.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் லண்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

ரஷ்யாவை காப்பாற்றிய இந்தியா., Su-30MKI விமானத்தின் சொல்லப்படாத கதை

ரஷ்யாவை காப்பாற்றிய இந்தியா., Su-30MKI விமானத்தின் சொல்லப்படாத கதை

இந்த ஒப்பந்தம், ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் எதிர்மறை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

பிரித்தானிய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த உடன்படிக்கை எல்லை பாதுகாப்பை மேம்படுத்துதல், குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கூறப்பட்டுள்ளது.

UK Poland Defence Treaty 2026, Keir Starmer Donald Tusk Agreement, Russia Threat Europe Security Pact, NATO Eastern Flank Defence, Cybersecurity UK Poland Pact #UKPolandTreaty #DefencePact #EuropeSecurity #RussiaThreat #CyberDefense #NATO #Geopolitics

ரஷ்யாவை 'முக்கியமான நீண்டகால அச்சுறுத்தல்' எனக் கருதும் இரு நாடுகளும், சைபர் தாக்குதல்கள், உளவு நடவடிக்கைகள் மற்றும் ஹைபிரிட் தாக்குதல்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

போலந்து, உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் முக்கிய மையமாக இருப்பதால், ரஷ்யாவின் உளவு மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காகிறது.

ஐரோப்பா எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க இன்னும் வலுவான கூட்டாண்மை தேவைப்படுவதாகவும், இந்த உடன்படிக்கை, ஒரு தலைமுறைக்குப் பிறகு பிரித்தானியா-போலந்து உறவுகளில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும் என பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

UK Poland Defence Treaty 2026, Keir Starmer Donald Tusk Agreement, Russia Threat Europe Security Pact, NATO Eastern Flank Defence, Cybersecurity UK Poland Pact #UKPolandTreaty #DefencePact #EuropeSecurity #RussiaThreat #CyberDefense #NATO #Geopolitics

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளும் அடுத்த தலைமுறை ஆயுதங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றவுள்ளன.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் பிரித்தானியா ஏற்கனவே இதேபோன்ற ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், பிரெக்சிட்டால் ஏற்பட்ட பிளவை சரிசெய்து, ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார்.

ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்க்குகளை குறிவைத்துள்ள பிரித்தானியா

ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்க்குகளை குறிவைத்துள்ள பிரித்தானியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#UKPolandTreaty #DefencePact #EuropeSecurity #RussiaThreat #CyberDefense #NATO #Geopolitics 

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US