“பழிக்கு பழி போர்” கிடையாது…ஹரி & மேகன் நெட்பிக்ஸ் தொடர் மெளனம் காக்கும் மன்னர் சார்லஸ்

United Kingdom Prince Harry Meghan Markle Prince William King Charles III
By Thiru Dec 10, 2022 07:48 AM GMT
Report

இளவரசர் ஹரி மற்றும் மேகன் நெட்பிக்ஸ் தொடர் பிரித்தானிய அரச குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், “ பழிக்கு பழி வாங்கும் போர்” கிடையாது என அரச குடும்பம் சபதம் செய்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ஹரி & மேகன் ஆவணப்படம்

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் நெட்பிக்ஸ் ஆவணப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி இருந்த நிலையில், இந்த ஆவணப்படம் அரச குடும்பம் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டனை ஹரியின் மனைவி மேகன் மார்க்கல் முதன் முதலில் சந்தித்து கட்டி அணைத்த போது உணர்வற்ற நிலையில் இருந்ததாக மேகன் குறிப்பிட்ட போது, அதை இளவரசர் ஹரி நிறுவனத்தின் மையத்தில் உள்ள இனவெறியின் "உணர்வற்ற சார்பு" என அடையாளப்படுத்தினார்.

“பழிக்கு பழி போர்” கிடையாது…ஹரி & மேகன் நெட்பிக்ஸ் தொடர் மெளனம் காக்கும் மன்னர் சார்லஸ் | Uk Royals Vow No Tit For Tat Over Harry NetflixNetflix

அத்துடன் மறைந்த மாட்சிமை ராணி இரண்டாம் எலிசபெத்-தை முதல் முறையாக அரண்மனையில் சந்தித்தது தொடர்பாக  மேகன் மார்க்கல் நடித்து காட்டியதை மனைவியுடன் சேர்ந்து இளவரசர் ஹரி ஆழ்ந்த வெட்கத்துடன் அமர்ந்திருந்ததை அரச வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் எதிர்கொண்டன.

பழிக்கு பழி வாங்க போவது இல்லை

நெட்பிக்ஸ் ஆவண தொடர் அரச குடும்பம் மற்றும் அரச குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படத்தை “சர்க்கஸ்” என குறிப்பிட்டுள்ளது.

“பழிக்கு பழி போர்” கிடையாது…ஹரி & மேகன் நெட்பிக்ஸ் தொடர் மெளனம் காக்கும் மன்னர் சார்லஸ் | Uk Royals Vow No Tit For Tat Over Harry Netflix Getty Images/ Daily Mirror

அத்துடன் ஹரி மற்றும் மேகனின் இந்த சர்க்கஸ் விளையாட்டிற்கு, மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கண்ணியமான மௌனத்தை" கடைப்பிடிப்பார்கள் என்றும் எந்தவொரு பழிக்கு பழி வாங்கும் போரில் ஈடுபட போவது இல்லை என Insiders தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் “வழக்கம் போல் வணிகத்தை" தொடர உறுதியளித்துள்ளனர் என்றும் Insiders தகவல் தெரிவித்துள்ளனர்.


மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US