பிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த குடியேற்ற விதிகளில் தளர்வு: பிரதமர் லிஸ் ட்ரஸ் யோசனை

London Immigration United Kingdom Liz Truss World Economic Crisis
By Thiru Sep 25, 2022 10:17 AM GMT
Report

பிரித்தானிய அதிகரித்து வரும் பொருளாதார மந்தநிலை.

காலி பணியிடங்களை நிரப்ப குடியேற்ற விதிகளில் தளர்வு.

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் மந்த நிலை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் லிஸ் டிரஸ் குடியேற்ற விதிகளை தளர்த்துவார் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றுடன் சேர்த்து தொழிலாளர் பற்றாக்குறையும் முக்கிய கவலைகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.

பிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த குடியேற்ற விதிகளில் தளர்வு: பிரதமர் லிஸ் ட்ரஸ் யோசனை | Uk S Truss To Ease Immigration Rules O Boost EconoEPA

இத்தகைய நிலைமை குறித்து பெயர் தெரியாத ஆதாரம் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில், கிராமப் பொருளாதாரம் உட்பட அனைத்து பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கு தேவையான சரியான திறன்களை நாம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பிரித்தானிய பிரதமர் தெளிவுபடுத்தியது போல், பொருளாதார ரீதியாக செயலற்ற நிலையில் உள்ளவர்கள் மீண்டும் வேலைக்கு வருவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

பிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த குடியேற்ற விதிகளில் தளர்வு: பிரதமர் லிஸ் ட்ரஸ் யோசனை | Uk S Truss To Ease Immigration Rules O Boost EconoPA

கூடுதல் செய்திகளுக்கு: நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்: வீடியோ காட்சி!

இந்நிலையில், வெளிவந்துள்ள அறிக்கையின் அடிப்படையில், அதிகாரத்துவத்தைத் தவிர்த்து, நாட்டின் பிற வேலை வாய்ப்புகளில் வெளிநாட்டு ஊழியர்களை நிரப்புவதற்கும், அரசாங்கத்தின் பற்றாக்குறை தொழில்களின் பட்டியலை விரிவுபடுத்துவதற்கும் டிரஸ் தயாராக இருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் உள்ள வணிகர்களால் குரல் கொடுக்கப்படும் முக்கிய கவலைகளில் ஒன்று தொழிலாளர் பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US