ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா

By Ragavan Jun 03, 2025 03:30 PM GMT
Report

பிரித்தானிய அரசு ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இராணுவத்தை 10 மடங்கு அதிக தாக்குதல் திறன்கொண்டதாக மாற்றுவதற்காக 2 பில்லியன் பவுண்டு தொகையை ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ள புதிய லேசர் ஆயுதம்

சீனாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ள புதிய லேசர் ஆயுதம்

இந்தத் திட்டம், உக்ரைனில் நடக்கும் போரில் உருவான நவீன ஆயுத உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை இணைத்து, புதிய ட்ரோன் மையத்தை அமைப்பதையும், நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.  

“ட்ரோன்கள், செயறக்கை நுண்ணறைவு (AI) மற்றும் பாரிய ஆயுதங்கள் இணைந்து ராணுவத்தை பத்து மடங்கு தாக்கம் கொண்டதாக மாற்றும்.” என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கூறியுள்ளார்.

UK drone investment 2025, British army drones upgrade, UK 2bn Pound defence spending, Keir Starmer drone policy, UK strategic defence review, Britain 10 times lethal army plan, British military AI drones, UK counter-drone tech, UK drone warfare Ukraine, Home Guard UK defence plan

போர்க்களத்தில் ட்ரோன்களின் தாக்கம்

ட்ரோன்கள் தற்போது யுத்தப் பரப்புகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

உக்ரைனில், இரண்டு தரப்பும் ட்ரோன்களை தாக்குதல்களுக்கும் புலனாய்விற்கும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.

70 சதவீத உயிரிழப்புகள் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்படுகின்றன என கணிக்கப்பட்டுள்ளது.

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

பிரித்தானியாவில் வெளியான பாதுகாப்பு மதிப்பீடு, தாக்குதல் ட்ரோன்கள், கண்காணிப்பு கருவிகள் மற்றும் எதிர்-ட்ரோன் பாதுகாப்பு ஆகியவற்றில் விரிவான முதலீடு அவசியம் என வலியுறுத்துகிறது.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “பிரித்தானியா போருக்கு தயாராக இருக்க வேண்டும். இது நம்மை பாதுகாக்கும் பொறுப்பு,” என தெரிவித்துள்ளார்.  

பாதுகாப்பு வலுப்படுத்தும் பிரித்தானியாவின் பிற நடவடிக்கைகள்:

15 பில்லியன் பவுண்டுகள் செலவில் புதிய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் 12 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக 1 பில்லியன் பவுண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

6 ஆயுத தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளன.

Home Guard அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி

1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK drone investment 2025, British army drones upgrade, UK 2bn Pound defence spending, Keir Starmer drone policy, UK strategic defence review, Britain 10 times lethal army plan, British military AI drones, UK counter-drone tech, UK drone warfare Ukraine, Home Guard UK defence plan 
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US