செல்லப்பிராணியால் கைகால்களை இழந்த பெண்

United Kingdom
By Balamanuvelan Feb 23, 2026 01:10 PM GMT
Report

பிரித்தானியாவில் வாழும் பெண்ணொருவர், தான் வளர்த்த செல்ல நாய் தனது காலிலிருந்த காயம் ஒன்றை நக்கியதைத் தொடர்ந்து மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார்.

செல்லப்பிராணியால் கைகால்களை இழந்த பெண்

ஜூலை மாதம் 14ஆம் திகதி, வேலையிலிருந்து வீடு திரும்பிய மன்ஜீத்துக்கு (56) உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள உணர்வு ஏற்பட்டுள்ளது. 

செல்லப்பிராணியால் கைகால்களை இழந்த பெண் | Uk Women Lose 4 Limbs By Pet Dog Lick Infection

மறுநாள் மன்ஜீத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், அவரது உதடுகள் நீல நிறமாக, கைகால்கள் உறைந்துவிட்டதுபோல் உணர, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார் அவரது கணவரான Kam Sangha.

மருத்துவமனையில் மன்ஜீத்தின் இதயம் ஆறு முறை நின்றுள்ளது, அவரது இரண்டு கைகளையும், கால்களையும் மருத்துவர்கள் அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்!

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்!

அதுமட்டுமல்ல, அவரது மண்ணீரல் நீக்கப்பட்டுள்ளது, நிமோனியா, பித்தப்பை கற்கள் என பல்வேறு பிரச்சினைகளுடன், மன்ஜீத் 32 வாரங்கள் மருத்துவமனையில் செலவிடவேண்டியிருந்துள்ளது.

என்ன நடந்தது?

இவ்வளவுக்கும் காரணம், மன்ஜீத் வளர்க்கும் நாய், அவரது காலிலிருந்த காயம் ஒன்றை நக்கியதுதான். 

செல்லப்பிராணியால் கைகால்களை இழந்த பெண் | Uk Women Lose 4 Limbs By Pet Dog Lick Infection

ஆம், நாயின் வாயிலிருந்து மன்ஜீத்துடைய காயம் வழியாக பரவிய நோய்க்கிருமிகள்தான் அவருடைய இந்த நிலைமைக்குக் காரணம் என நம்புகிறார்கள் மருத்துவர்கள்.

மன்ஜீத்துக்கு அந்த காயம் காரணமாக செப்சிஸ் என்னும் கிருமித்தொற்று உருவாக, அவரது நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக அமையவேண்டிய செல்களே அவரது உடலின் மற்ற செல்களை எதிர்த்துப் போராட, கை கால்களை இழந்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார் அவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US