உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிரடி முடிவு... கோபத்தில் பதிலளித்த சீனா

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War China
By Arbin Apr 17, 2025 03:29 AM GMT
Report

ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரிய ராணுவம் மட்டுமின்றி சீனாவின் ராணுவமும் உக்ரைனில் களமிறங்கியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.

உக்ரைனியர்களுக்கு எதிராக

போர்க் கைதிகளின் அடையாளங்களை வெளிப்படுத்துவதும், அவர்களை நிருபர்கள் மற்றும் செய்தி ஊடகவியலாளர்கள் முன் அணிவகுக்க வைப்பதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிரடி முடிவு... கோபத்தில் பதிலளித்த சீனா | Ukraine Breaks Law Beijing Red Faced

ஆனால், உக்ரைன் போரில் சீனா வீரர்களும் களமிறங்கியுள்ளதை நிரூபிக்கும் வகையில் ஜெலென்ஸ்கி இந்த முடிவை எடுத்துள்ளார். உக்ரைன் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தனது ஆதரவை குறைத்து வரும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

தற்போது சீனாவும் ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக களமிறங்கியுள்ளது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், உக்ரைன் பிரதேசத்தில் உக்ரைனியர்களுக்கு எதிராக 155 சீன நாட்டினர் போரிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் அழுத்தம் ஒருபக்கம்... அதிமுக்கிய முடிவெடுத்த உக்ரைன் நாடாளுமன்றம்

ட்ரம்பின் அழுத்தம் ஒருபக்கம்... அதிமுக்கிய முடிவெடுத்த உக்ரைன் நாடாளுமன்றம்

வட கொரியாவை அடுத்து சீனாவையும் இந்தப் போரில் ரஷ்யா ஈடுபட வைத்துள்ளதை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி, இந்த விவகாரத்தில் சீனா சத்தமின்றி அனுமதி அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தற்போது போரில் ஈடுபட்டுள்ள குறைந்தது 155 சீன நாட்டினரின் விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அவர்களில் இருவர் கிழக்கு டொனெட்ஸ்கில் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிரடி முடிவு... கோபத்தில் பதிலளித்த சீனா | Ukraine Breaks Law Beijing Red Faced

மாண்டரின் மொழியில்

ஆனால் சீனா தரப்பில் அதை முற்றாக மறுத்தனர். இந்த நிலையில், கைதான சீன வீரர்களை ஊடகங்கள் முன்பு உக்ரைன் அம்பலப்படுத்தியதை அடுத்து சீனா கோபமடைந்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிரடி முடிவு... கோபத்தில் பதிலளித்த சீனா | Ukraine Breaks Law Beijing Red Faced

சீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், உக்ரைன் நெருக்கடியைத் தொடங்கியவர் சீனா அல்ல, சீனாவும் போரில் பங்கேற்கவில்லை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் உக்ரைனை மொத்தமாக கைவிடலாம் என்ற சூழல் உருவாகி வரும் நிலையில், வேறு வழியின்றி உக்ரைன் சில விதி மீறல்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிரடி முடிவு... கோபத்தில் பதிலளித்த சீனா | Ukraine Breaks Law Beijing Red Faced

உக்ரைன் போரில் எந்த பக்கமும் ஆதரவில்லை என இதுவரை கூறி வந்த சீனாவுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்த முடிவு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்கள் முன் நிறுத்தப்பட்ட சீன வீரர்கள் மாண்டரின் மொழியில் பதிலளித்தனர். பொருளாதார நெருக்கடியை அடுத்தே உக்ரைனுக்கு எதிராக களமிறங்க முடிவு செய்ததாகவும், ரஷ்யாவிடம் இருந்து மாதம் 3,000 டொலர் சம்பளமாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US