Sapsan ஏவுகணையை பெருமளவில் உற்பத்தி செய்யும் உக்ரைன்., ரஷ்யாவிற்கு நேரடி சவால்

Missile Ukraine Russia
By Ragavan Jun 20, 2025 12:50 AM GMT
Report

உக்ரைன் அதன் Sapsan ஏவுகணையை பெருமளவில் உற்பத்தி செய்யவுள்ளது.இது ரஷ்யாவிற்கு மிகப்பாரிய சவாளாக அமையவுள்ளது.

உக்ரைனின் பாதுகாப்பு துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சாப்ஸன் (Sapsan) என்ற உள்நாட்டுப் பாலிஸ்டிக் ஏவுகணை தற்போது தொகுதிவாரியான உற்பத்திக்கு அனுமதி பெற்றுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தை அடையக்கூடிய இந்த சுருக்கப்பட்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை, தற்போதைய ரஷ்ய-உக்ரைன் யுத்தத்தில் உக்ரைனுக்கு மிக முக்கியமான எதிர்தாக்குதல் திறனை வழங்கும்.

சாப்ஸன் திட்டம் முதலில் 2006-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறையால் 2010-ல் அது நிறுத்தப்பட்டது. 2014-ல் ரஷ்யாவின் கிரிமியா கைப்பற்றல், 2022-ல் ரஷ்யாவின் படையெடுப்பால் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.

Sapsan missile Ukraine, Ukraine ballistic missile, Ukraine missile production, Hrim-2 missile details, Ukraine vs Russia missile, Kyiv Sapsan launch, Sapsan 300 km range missile, Ukraine defence news, Ukrainian missile program, Zelensky missile announcement

2023-ல் இது சோதனை பயணங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. 2024 ஆகஸ்ட்டில் சாப்ஸன் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது, எனினும் அது ஏற்கனவே ரஷ்ய இலக்குகளைத் தாக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

480 கிலோ கிராம் வெடிபொருள் திறனுடன், இந்த ஏவுகணை தற்போது தயாராக இருக்கிறது. இது உக்ரைனின் சுயசார்பு பாதுகாப்புத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய வெற்றி மட்டுமல்ல, ரஷ்யாவின் "நியாயமற்ற இடையூறுகளுக்கு" எதிரான தைரியமான பதிலாகவும் பார்க்கப்படுகிறது.

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sapsan missile Ukraine, Ukraine ballistic missile, Ukraine missile production, Hrim-2 missile details, Ukraine vs Russia missile, Kyiv Sapsan launch, Sapsan 300 km range missile, Ukraine defence news, Ukrainian missile program, Zelensky missile announcement 

25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US