உக்ரைன் ராணுவத்தை கண்டு அலறும் ரஷ்ய வீரர்கள்! பதிலடி தரமுடியாத கடுப்பில் இறுதியாக மேற்கொண்ட வெறியாட்டம்

death russia bodies Ukraine putin civilian zelensky
By Raju Apr 04, 2022 07:00 AM GMT
Report

ரஷ்ய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் நிலவியதில் இருந்து ரஷ்ய படைகளை கண்டு அஞ்சி நடுங்கிய உக்ரைன் ராணுவம், தற்போது ரஷ்ய படைகளை அலறவிட்டு வருகிறது.

பீதியில் ரஷ்ய படை வீரர்கள்

போர் தொடங்கி சுமார் 6 வாரங்கள் ஆன நிலையில் உக்ரைன் ராணுவத்தினரை கண்டு ரஷ்ய படை வீரர்கள் பயந்து பின்வாங்மும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் ராணுவத்தை கண்டு அலறும் ரஷ்ய வீரர்கள்! பதிலடி தரமுடியாத கடுப்பில் இறுதியாக மேற்கொண்ட வெறியாட்டம் | Ukraine Says 410 Civilian Bodies Have Been Found

இந்நிலையில், கீவ்வின் வடக்கே உள்ள பகுதியை மீட்டெடுக்க உக்ரேனிய படைகள் எச்சரிக்கையுடன் நகர்ந்தன.உக்ரைன் படைகள் புச்சா நகரை கைப்பற்றியன.

இதையும் படிங்க: ரஷ்யாவின் அடுத்த குறி இதுதான்! முக்கிய தகவலை வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

ரஷ்யப் படைகளிடமிருந்து பிரதேசத்தை மீட்டெடுத்த பிறகு ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்தின் நுழைவாயிலில் தங்களது படைகளை உக்ரைன் நிறுத்தியது.

கொத்து கொத்தாக கொல்லப்பட்ட பொதுமக்கள்

இந்நிலையில் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் சுற்றி உள்ள பகுதிகளை உக்ரைன் ராணுவம் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், அங்கிருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள், அப்பாவி மக்கள் 410 பேரை படுகொலை செய்து புதைகுழிகளில் வீசிவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் கைப்பற்றியதால், பதிலடி கொடுக்காமல் முடியாமல் உக்ரைன் அந்த பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் இறுதியாக இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது.

அதன்படி சடலங்கள் கொத்து கொத்தாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சடலங்கள் முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு, வெள்ளை துணியால் சுற்றப்பட்டு இருந்தது.

கொடூரமாக மக்களை கொன்ற ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யப் படைகள் "இனப்படுகொலை" செய்வதாகக் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ராணுவத்தை கண்டு அலறும் ரஷ்ய வீரர்கள்! பதிலடி தரமுடியாத கடுப்பில் இறுதியாக மேற்கொண்ட வெறியாட்டம் | Ukraine Says 410 Civilian Bodies Have Been Found

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US