இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம்

Kerala India Satellites Aircraft
By Ragavan Jun 28, 2025 06:23 PM GMT
Report

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை பிரித்தானிய ராணுவம் செயற்கைகோள் மூலம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி அவசரமாக தரையிறங்கிய பிரித்தானியாவின் F-35B போர் விமானம், 2 வாரங்களுக்கு மேலாக Bay No. 4-ல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

தற்போது, இங்கிலாந்திலிருந்து தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பணியாளர்கள் வந்தவுடன், இன்று (சனிக்கிழமை) அதனை ஏர் இந்தியாவின் MRO ஹேங்கருக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது.

இந்த விமானத்தை நகர்த்த பிரித்தானியா தயங்குகிறது என இந்திய ஊடகங்களில் வந்த தகவல்களை, Royal Navy மறுத்தது.

F-35B Kerala airport, UK fighter jet emergency landing, F-35B Air India hangar, F-35B satellite monitored, Royal Navy F-35B India, Thiruvananthapuram F-35B update, CISF guards UK fighter jet, C-17 transport F-35B, India UK defence cooperation, British jet in Indian airport

"இந்த தாமதம், பாதுகாப்பு மீதான சந்தேகத்தால் அல்ல; தேவையான கருவிகள் மற்றும் நிபுணர்கள் இல்லாததால்" என்று அவர்கள் Independent செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.

Mark Martin என்ற விமான ஆய்வாளர், F-35B விமானம் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளது மற்றும் பிரித்தானிய ராணுவத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பில் உள்ளது. அதனால், அதனை யாரும் தளர்த்த முடியாது என கூறினார்.

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

மேலும், இந்தியா-பிரித்தானியா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், இருநாடுகளும் ஒருவருக்கொருவர் ராணுவ சொத்துக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளன என்றார்.

விமானத்தை இங்கே சரி செய்ய முடியவில்லை எனில், Royal Air Force C-17 Globemaster விமானம் மூலம் அதனை மீண்டும் பிரித்தானியாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்த விமானம் இந்திய அரசும், விமானப்படையும் வழங்கிய விசேஷ அனுமதியுடன் இந்தியாவை வந்தடைந்தது. தற்போதைய வரை CISF படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்கின்றனர்.

பாகிஸ்தான் மூலம் வந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்த இந்திய அரசு

பாகிஸ்தான் மூலம் வந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்த இந்திய அரசு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
F-35B Kerala airport, UK fighter jet emergency landing, F-35B Air India hangar, F-35B satellite monitored, Royal Navy F-35B India, Thiruvananthapuram F-35B update, CISF guards UK fighter jet, C-17 transport F-35B, India UK defence cooperation, British jet in Indian airport 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US