உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து களி.., இலகுவாக எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Yashini Jan 31, 2025 07:29 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

உளுந்தைகளி சாப்பிடுவதனால் உடலுக்கு மற்றும் எலும்புக்கு வலிமை தரவும், கர்பப்பை வலு பெறவும் உதவுகின்றன.

அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்தங்களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் Facepack.., எப்படி பயன்படுத்துவது?

வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் Facepack.., எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து- 1 கப்
  • அரிசி- ¼ கப்
  • கருப்பட்டி- 200g
  • நல்லெண்ணெய்- ½ கப்

செய்முறை

முதலில் ஒரு வாணலில் கருப்பு உளுந்து மற்றும் அரிசியை தனி தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.

உடல் எலும்பு வலுப்பெற கருப்பு உளுந்து களி.., இலகுவாக எப்படி செய்வது? | Ulundhu Kali Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும்வரை கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவு அரைத்த மாவை சேர்த்து அதில் கருப்பட்டி நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஆங்கிலேயர்களால் ஆளப்படாத ஒரே இந்திய மாநிலம்.., எது தெரியுமா?

ஆங்கிலேயர்களால் ஆளப்படாத ஒரே இந்திய மாநிலம்.., எது தெரியுமா?

பின் இதனை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.

கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி நன்கு கெட்டியாகி வந்ததும் பரிமாறினால் ஆரோக்கியமான உளுந்தங்களி தயார். 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US