ரஷ்யர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் நல்ல யோசனை அல்ல: ஐ.நா பொதுச்செயலாளர் அறிவிப்பு

European Union United Nations Russo-Ukrainian War Antonio Guterres Ukraine
By Thiru Sep 19, 2022 11:28 AM GMT
Report

ரஷ்யர்களின் விசா தொடர்பான உலக நாடுகளின் கட்டுப்பாடு நல்ல யோசனை அல்ல.

ரஷ்யர்களின் விசா கட்டுப்பாடுகள் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் பேச்சு

ரஷ்யா மீது விசா தொடர்பான கட்டுப்பாடுகளை முன்வைப்பது நல்ல யோசனை அல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின்  (UN) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர் அதிகம் இருக்கும் பகுதிகளை விடுவிப்பதாக தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலை அறிவித்தது.

இந்த போர் மோதல்கள் ஏழு மாதங்களை அடைந்தும், தாக்குதல் நிறுத்தப்படாமல் சண்டை இன்றும் தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. 

ரஷ்யர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் நல்ல யோசனை அல்ல: ஐ.நா பொதுச்செயலாளர் அறிவிப்பு | Un Chief Says Visa Restrictions On Russia Bad Idea

மேலும் ரஷ்யாவின் அண்டை நாடுகள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர் யாரும் தங்கள் நாட்டிற்கு வருவதை தடுக்கும் விதத்தில் எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ரஷ்யர்களுக்கான விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

இந்நிலையில், ரஷ்யா மீது விசா தொடர்பான கட்டுப்பாடுகளை முன்வைப்பது நல்ல யோசனை அல்ல திங்களன்று RIA நோவோஸ்டிக்கு அளித்த பேட்டியில் ஐக்கிய நாடுகள் சபையின்  (UN) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் நல்ல யோசனை அல்ல: ஐ.நா பொதுச்செயலாளர் அறிவிப்பு | Un Chief Says Visa Restrictions On Russia Bad Idea

அத்துடன் அனைத்து  ரஷ்ய மக்களும் போரை விரும்பவில்லை என்றும், பல மக்கள் போரின் வெளிச்சத்தில் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்ததாகவும் எனவே அவர்கள் வருவதை தடுப்பது நல்ல யோசனையல்ல என குட்டெரெஸ் குறிப்பிட்டார்.

போர் முடிவடைந்த பின்னர் தற்போதைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நம்புவதாக ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் இறுதிச் சடங்கு விழா: வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு பயணத்தை தொடங்கினார் மன்னர் மூன்றாம் சார்லஸ்

ஐக்கிய நாடுகள் சபையின்  (UN) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் தற்போதைய கருத்துக்கு முன்னதாக மாஸ்கோவுடனான விசா ஒப்பந்தத்தை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கி இருந்தது, இந்த முடிவே ரஷ்யர்கள் விசா பெறுவதை கடினமாக்கியது குறிப்பிடத்தக்கது. 


மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US