ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது ஐநா: சட்டவிரோதமான நடவடிக்கை என குற்றச்சாட்டு!

russia ukraine war UN US sanction war crime human rights council suspends stop war
By Thiru Apr 08, 2022 12:31 AM GMT
Report

உக்ரைனில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது மற்றும் மனித உரிமை விதிமீறல்களை செய்து போன்ற நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் , உக்ரைனில் மனித உரிமை மீறல்களை புரிந்ததற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஐநா வின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்காவின், நியூயார்க்-கில் ஜெனீவாவை தளமாகக் கொண்ட 193 உறுப்பு நாடுகளை உடைய மனித உரிமை பொதுச்சபையில்  இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் அமெரிக்கா தலைமையிலான 93 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராகவும், 24 நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் வாக்களித்து இருந்தன, மேலும் 58 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குகொள்ளாமல் வெளியேறிவிட்டன.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக பொதுச்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்ததால், மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக ஐநா அறிவித்தது, இதில் வாக்களிக்காதவர்கள் கணக்கிடப்படுவதில்லை. 

இந்த வாக்கெடுப்பிற்கு பிறகு பேசிய ரஷ்ய துணை தூதர் ஜெனடி குஸ்மின், இந்த நடவடிக்கையை "சட்டவிரோதமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை" என்று குற்றம்சாட்டினார், பின்னர் ரஷ்யா மனித உரிமை கவுன்சிலில் இருந்து முழுவதுமாக வெளியேற முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார்.

ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது ஐநா: சட்டவிரோதமான நடவடிக்கை என குற்றச்சாட்டு! | Un Suspending Russia Human Rights Council Ukraine

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைனிய தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா, இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு எதற்கு ராஜினாமாவை சமர்ப்பிக்கவேண்டும் என கூறினார்.

ரஷ்யாவின் மூன்றாண்டு பதவி காலத்தில் தற்போது ரஷ்யா இரண்டாவது ஆண்டில் இருக்கும் நிலையில் இந்த இடை நீக்கமானது செய்யப்பட்டுள்ளது.  

தலைதெறித்து ஓடிய ரஷ்ய வீரர்...விடாமல் துரத்திய ஆளில்லா விமானம்: வைரல் வீடியோ!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US