வெறும் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் 5G Smartphone-கள்: Flipkart, Amazon-ன் அசத்தல் தள்ளுபடி

Flipkart Smart Phones Amazon
By Yashini Jan 19, 2024 06:26 AM GMT
Report

Flipkart மற்றும் Amazon தளத்தில் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் 5G Smartphone-கள் தள்ளுபடி விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த தள்ளுபடி இன்று(ஜன.19) முடிவடைகிறது. இதில் Samsung, Poco போன்ற 5 பெரிய Brand 5G Smartphone-கள் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு உள்ளன. 

1. Poco M6 5G

Poco M6 5G-ன் 4GB + 128GB மாடல் Flipkart -ல் ரூ.9,999க்கு கிடைக்கிறது. இந்த போனில் 6.74 inch HD Plus Display உள்ளது.

இந்த Smartphone-ல் 18W Fast charging ஆதரவுடன் 5000mAh Battery உள்ளது.

Poco M6 5G

மேலும் இதில் 50 Megapixel AI Dual rear camera அமைப்பு உள்ளது. Selfie-க்கு 5 Megapixel Lens உள்ளது.

2. itel P55 5G

itel P55 5G-ன் 4GB + 64GB மாடல் Flipkart -ல் ரூ.9,899க்கு கிடைக்கிறது. Bank சலுகைகளைப் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த Phone-ல் 6.6 inch HD Plus Display உள்ளது. மேலும், 18W Fast charging ஆதரவுடன் 5000mAh Battery உள்ளது.

itel P55 5G

புகைப்படம் எடுப்பதற்கு 50 Megapixel AI Dual rear camera அமைப்பு உள்ளது. Selfie-க்கு 8 Megapixel Lens உள்ளது.

3. Samsung Galaxy F14 5G

Samsung Galaxy F14 5G-ன் 4GB + 64GB மாடல் Flipkart -ல் ரூ. 10,490 க்கு கிடைக்கிறது, ஆனால் Flipkart இந்த தொலைபேசியில் பல Bank சலுகைகளை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி அதை ரூ 10,000-க்கும் குறைவாக வாங்கலாம்.

இதில் 6.6 inch HD Plus Display உள்ளது. மேலும், 6000 mAh battery மற்றும் 25W Fast charging ஆதரவு உள்ளது.

Samsung Galaxy F14 5G

புகைப்படம் எடுப்பதற்காக, 50 megapixel dual rear camera அமைப்பு உள்ளது. Selfie-க்கு 13 megapixel Lens உள்ளது.

Amazon Great Republic Sale 2024: ரூ.6,999 முதல் தள்ளுபடி விற்பனையில் முன்னணி Branded Smartphone-கள்

Amazon Great Republic Sale 2024: ரூ.6,999 முதல் தள்ளுபடி விற்பனையில் முன்னணி Branded Smartphone-கள்

4. Lava Blaze 2 5G

Lava Blaze 2 5G-ன் 4GB + 64GB மாடல் Amazon-ல் ரூ.9,999க்கு கிடைக்கிறது. Bank சலுகைகளைப் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம்.

இதில், 6.5 inch HD Plus Display உள்ளது. மேலும், 18W Fast charging ஆதரவுடன் 5000mAh Battery உள்ளது.

Lava Blaze 2 5G

புகைப்படம் எடுப்பதற்காக, இதில் 50 megapixel AI Dual rear camera அமைப்பு உள்ளது. Selfie-க்கு 8 megapixel Lens உள்ளது.

5. Lava Place 5G

Lava Place 5G-ன் 4ஜிபி + 128ஜிபி மாடல் Amazon-ல் ரூ.9,499க்கு கிடைக்கிறது. Bank சலுகைகளைப் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம்.

Lava Place 5G

இதில், 6.5 inch HD Plus Display உள்ளது. மேலும், 5000mAh Battery உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு, 50 megapixel AI Dual rear camera அமைப்பு உள்ளது. Selfie-க்கு 8 megapixel Lens உள்ளது.           

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US