கொடிய வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா! (உலக செய்திகளின் தொகுப்பு)
ஈரானில் ஹிஜாப் அணியாததால் இரண்டு பெண்கள் தயிர் போன்ற உணவுப் பொருளால் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடுமையான காய்ச்சல், தலைவலி, இரத்தக் கசிவை ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் தீவிர தன்மை உடைய, 'மார்பர்க் வைரஸ்' ஆபிரிக்காவில் வேகமாக பரவி வரும் நிலையில் அது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பப்புவா நியூ கினியாவின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 7.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட சனநெரிசலினால் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.