கமேனி மரணத்தால் துயரத்தில் மூழ்கிய இந்திய கிராமம்

Uttar Pradesh Iran Ayatollah Ali Khamenei
By Ragavan Mar 04, 2026 08:16 AM GMT
Report

மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த செய்தி இந்தியாவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உத்தர பிரதேசம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள கிண்டூர் கிராமம், கமேனி குடும்பத்தின் வேர்கள் கொண்ட இடமாகும்.

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் பிரித்தானிய தேசம்

1834-ஆம் ஆண்டு, சையத் அஹ்மத் முசாவி என்ற ஷியா மத குரு கிண்டூரில் இருந்து ஈரானுக்கு புனித யாத்திரைக்குச் சென்றார். அங்கு குடியேறி குடும்பத்தை அமைத்தார்.

அவரது வம்சத்திலிருந்து 1979-ல் இஸ்லாமிய புரட்சியை நடத்தி ஈரானை மாற்றியமைத்தவர் ருஹோல்லா கமேனி. பின்னர் அவரின் வாரிசான அலி கமேனி ஈரானின் உச்ச தலைவராக இருந்தார்.

Ayatollah Khamenei death, UP village Khomeini roots, Kintoor Barabanki Iran connection, India reaction Iran conflict, Shia Sunni protests in UP, Khomeini ancestry India #Khamenei #IranWar #UPVillage #KhomeiniRoots #IndiaNews #MiddleEastConflict #Barabanki #ShiaCommunity #BreakingNews

கமேனியின் மரண செய்தி வந்தவுடன் கெண்டூரில் உள்ள ஷியா, சன்னி என அனைத்து இஸலாமிய மக்களும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கடைகள் மூடப்பட்டன, துயர் கூட்டங்கள் நடைபெற்றன, கருப்பு உடையில் மக்கள் ஊரவலமாகச் சென்றனர். இஸ்ரயேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கமேனி அடக்குமுறைக்கு அடிபணியாமல் வீரத்துடன் வாழ்ந்தார். அவரது மரணம் நினைவுகூரத்தக்கது என போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிண்டூரில் இன்னும் கமேனி குடும்பத்தின் படங்கள் வீடுகளில் தொங்குகின்றன. இராது நூற்றாண்டுகளுக்கு முன் உறவுகள் துண்டிக்கப்பட்டாலும் இந்த கிராம மக்கள் தங்கள் வேர்களை மறக்கவில்லை.

மத்திய கிழக்கில் மோதல் தீவிரம்- சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள இந்தியா

மத்திய கிழக்கில் மோதல் தீவிரம்- சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Ayatollah Khamenei death, UP village Khomeini roots, Kintoor Barabanki Iran connection, Khomeini ancestry India #Khamenei #IranWar #UPVillage #KhomeiniRoots #MiddleEastConflict 
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US