சில ஆண்டுகளில் கடலுக்குள் விழுந்து விடும் அபாயம்! 3 கோடிக்கு ஆபத்தான வீடு வாங்கிய நபர்?

United States of America Viral Photos
By Thiru Sep 13, 2024 03:37 AM GMT
Report

கடலுக்குள் இடிந்து விழும் ஆபத்து இருந்தும் ஆண் ஒருவர் 3 கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

3 கோடிக்கு கனவு வீடு

அமெரிக்காவில் மனிதர் ஒருவர் தனது கனவு வீட்டை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்னும் சில ஆண்டுகளில் கடலுக்குள் இடிந்து விழும் அபாயம் உள்ள வீட்டை ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

மாசசூசெட்ஸ் கடற்கரைக்கு முன்னால் எப்படியாவது சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கொண்ட 59 வயது அமெரிக்கர் டேவிட் மூட்(David Moot) சுமார் $395,000 தொகைக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

US Man buys ₹3 crore house, crumbling cliff, David Moot, Massachusetts coast

உக்ரைனில் உதவி வாகனங்களை குறிவைத்து தாக்கிய ரஷ்யா: 3 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் பலி

உக்ரைனில் உதவி வாகனங்களை குறிவைத்து தாக்கிய ரஷ்யா: 3 செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் பலி

ஆனால் இவற்றில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இது கடலில் இருந்து 25 அடி தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டு வரும் கடல் அரிப்பில் கடல் நீர் மட்டமானது ஆண்டு 3 அடிகள் முன் நகர்ந்து வரும் நிலையில், தோராயமாக இன்னும் ஒரு தசாப்தத்திற்குள் கடலுக்குள் வீடு விழுந்து விடும் அபாயம் உள்ளது.

இருப்பினும் “எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதற்கு வாழ்க்கை மிகவும் குறுகியது”, “எப்படியும் இந்த வீடு கடலில் விழப்போகிறது, அது என் வாழ்நாளில் அல்லது அதன் பிறகாவும் கூட இருக்கலாம்”  என தெரிவித்து மூட் தனது கனவு வீட்டை வாங்கியுள்ளார்.

கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர்: வெஸ்ட் பேங்க்-கில் அரங்கேறிய வாகன தாக்குதல்

கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர்: வெஸ்ட் பேங்க்-கில் அரங்கேறிய வாகன தாக்குதல்

Bloomberg அறிக்கைப்படி, 3 படுக்கையறை கொண்ட கடலோர வீடு 2022ம் ஆண்டு  $1.195 தொகைக்கு விற்பனை இருந்தது, ஆனால் தற்போது கேட்கப்படும் விலைகளை விட மூட் 67% குறைவாக செலுத்தி வீட்டை ஏற்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US