நண்பனை கொன்று காதலியை கடத்திய இளைஞர்: சாமுராய் வாளால் நடத்திய பயங்கரம்

United States of America Crime Death
By Thiru Feb 20, 2023 08:48 AM GMT
Report

2020 ஆண்டு கொலை மற்றும் கடத்தல் போன்ற தொடர்ச்சியான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட  பீட்டர் மன்ஃப்ரெடோனியா என்ற நபருக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் குற்றங்கள்

கடந்த 2020 ஆண்டு  பீட்டர் மன்ஃப்ரெடோனியா (Peter Manfredonia) என்ற நபர் அவருடைய முன்னாள் வகுப்பு தோழரை சுட்டுக் கொன்றதுடன் அவரது காதலியை கடத்தி சென்றதாக சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த கொலை மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு முன்பு பீட்டர் மன்ஃப்ரெடோனியா(26) இரண்டு பேரை வாளால் தாக்கியுள்ளார், அவர்களில் ஒருவரை சாமுராய் வாளால் வெட்டிக் கொன்றதுடன் மற்றொரு நபரை ஆழ்ந்த காயத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

நண்பனை கொன்று காதலியை கடத்திய இளைஞர்: சாமுராய் வாளால் நடத்திய பயங்கரம் | Us Man Shot Classmate Kidnapped GirlfriendZoonar

இதையடுத்து பல மாகாணங்களில் ஆறு நாள் வரை தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், வன்முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருந்த பீட்டர் மன்ஃப்ரெடோனியா அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலும் மான்ஃப்ரெடோனியா சாமுராய் வாளால் எதற்காக இருவரை தாக்கினார் என்பது நிறுவப்படவில்லை.

55 ஆண்டுகள் சிறை

பீட்டர் மன்ஃப்ரெடோனியா மனநிலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், தொற்று நோய் பரவல் காரணமாக அவரால் சிகிச்சை பெற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பனை கொன்று காதலியை கடத்திய இளைஞர்: சாமுராய் வாளால் நடத்திய பயங்கரம் | Us Man Shot Classmate Kidnapped GirlfriendShutterstock

மன்ஃப்ரெடோனியா கொலை மற்றும் கடத்தல் போன்ற அனைத்து குற்றங்களையும் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் 55 ஆண்டு சிறைத்தண்டனையும் ஏற்க ஒப்புக்கொண்டார்.

மன்ஃப்ரெடோனியாவுக்கு ஏப்ரல் மாதம் தண்டனை விதிக்கப்படும் என்றும், தண்டனை விதிக்கப்படும் போது மன்ஃப்ரெடோனியா அறிக்கை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நண்பனை கொன்று காதலியை கடத்திய இளைஞர்: சாமுராய் வாளால் நடத்திய பயங்கரம் | Us Man Shot Classmate Kidnapped GirlfriendShutterstock

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US