ஏப்ரல் 6 - ட்ரம்ப் உத்தரவுக்காக காத்திருக்கும் அமெரிக்க கடற்படை

Donald Trump Iran
By Ragavan Mar 27, 2026 01:46 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது மிகப்பெரிய கடற்படை படைகளை ஒன்றிணைத்துள்ளது.

மூன்று விமானம் தாங்கி கப்பல்கள், ஒரு பெரிய Amphibious Assault கப்பல், 4,000-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் ஆகியோர், ஏப்ரல் 6-ஆம் திகதி ட்ரம்ப் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இந்திய மக்களுக்கு நன்றி- என எழுதப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது தாக்கிய ஈரான்

இந்திய மக்களுக்கு நன்றி- என எழுதப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது தாக்கிய ஈரான்

தற்போது, USS Gerald Ford மத்திய தரைக்கடலில், USS George Bush ஜிப்ரால்டர் அருகே, USS Abraham Lincoln அரேபியக் கடலில், USS Tripoli மற்றும் USS New Orleans தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ளன.

US naval armada April 6, Trump Iran war decision, Aircraft carriers Middle East, USS Abraham Lincoln Gulf Oman, US Marines Indian Ocean, Arleigh Burke destroyers Iran, US vs Iran military buildup #USNavy #Trump #IranConflict #MiddleEastWar #AircraftCarrier #Marines #GlobalSecurity #Hormuz

கூடுதலாக, USS Alan Shepard, Ocean Titan, John L Canley ஆகியவை மலாக்கா நீரிணையில் கண்காணிப்பு பணியில் உள்ளன.

அமெரிக்கா, 11 Arleigh Burke Class destroyer கப்பல்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளது. மேலும், Los Angeles Class fast attack நீர்மூழ்கி கப்பல்கள் ஈரான் கடற்படையை குறிவைத்து செயல்படுகின்றன.

US naval armada April 6, Trump Iran war decision, Aircraft carriers Middle East, USS Abraham Lincoln Gulf Oman, US Marines Indian Ocean, Arleigh Burke destroyers Iran, US vs Iran military buildup #USNavy #Trump #IranConflict #MiddleEastWar #AircraftCarrier #Marines #GlobalSecurity #Hormuz

இந்நிலையில், அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளித்தாலும், கடற்படை படைகள் முழுமையாக தயார்நிலையில் இருப்பது, போர் இன்னும் முடிவடையவில்லை என்பதை காட்டுகிறது.

“இது வெறும் ஒரு பாதி மட்டுமே, அடுத்த கட்டம் மிகப்பெரிய தாக்குதலாக இருக்கலாம்” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

35 வயதில் நேபாளத்தின் இளம் பிரதமராக பதவியேற்ற ராப் பாடகர்

35 வயதில் நேபாளத்தின் இளம் பிரதமராக பதவியேற்ற ராப் பாடகர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
US naval armada April 6, Trump Iran war decision, Aircraft carriers Middle East, USS Abraham Lincoln Gulf Oman, US Marines Indian Ocean, Arleigh Burke destroyers Iran, US vs Iran military buildup #USNavy #Trump #IranConflict #MiddleEastWar #AircraftCarrier #Marines #GlobalSecurity #Hormuz 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US