இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமா ஈரான்? உச்சக்கட்ட கவலையில் அமெரிக்கா

Joe Biden United States of America Israel Iran Israel-Hamas War
By Thiru Apr 06, 2024 06:10 AM GMT
Report

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின்  தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அமெரிக்கா எச்சரிக்கை நிலையில் உள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம்

மத்திய கிழக்கில் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய இலக்குகளை குறி வைக்கும் சாத்தியமான ஈரானிய தாக்குதலை எதிர்பார்த்து அமெரிக்கா பதற்றத்தில் உள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல்  விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், இதில் 7 ஈரானிய புரட்சிகர ராணுவ படை வீரர்களும் அடங்குவர்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமா ஈரான்? உச்சக்கட்ட கவலையில் அமெரிக்கா! Israel Syria Strike, Iran Threatens Response, Middle East Conflict Update, US Military Prepares, World Watches Mideast Tensions,

பிரித்தானியாவின் இயற்கை காப்பகத்தில் பகீர்: பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவின் இயற்கை காப்பகத்தில் பகீர்: பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு கண்டுபிடிப்பு!

பதிலடி நிச்சயம்

ஈரானுக்கு ஒரு செய்தியாகப் பார்க்கப்படும் இந்த இஸ்ரேலிய தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஈரானின் உயர் இராணுவ அதிகாரி ஜெனரல் ஹோசைன் சலமி உட்பட ஈரான் அதிகாரிகள், "தீர்க்கமான பதிலடி" கொடுப்பதாக உறுதி பூண்டுள்ளனர்.

உஷார் நிலையில் அமெரிக்கா

இந்நிலையில் ஈரான் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் இலக்குகளாக அமெரிக்க ராணுவ தளங்கள் அல்லது தூதரகங்கள், அதே போல் இஸ்ரேலிய கட்டமைப்புகள் ஆகியவை இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கூடுதல் படைவீரர்கள் மற்றும் போர்க்கப்பல்களை களமிறக்குவது உட்பட, இந்த பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தை முன்னெச்சரிக்கையாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 வயதில் உலகின் இளம் பில்லியனர்..!யார் இந்த Red Bull மார்க் மேட்ஸ்கிட்ஸ்?

31 வயதில் உலகின் இளம் பில்லியனர்..!யார் இந்த Red Bull மார்க் மேட்ஸ்கிட்ஸ்?

தலைவர்களின் கவலை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஈரானின் பதிலடி தாக்குதல் எச்சரிக்கை குறித்து தொலைபேசி வாயிலாக முக்கிய உரையாடலை நடத்தியுள்ளார்.

மேலும், "நாங்கள் இந்த சூழ்நிலையை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். ஈரான் பதிலடி கொடுக்க முயற்சித்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

Israel Syria Strike, Iran Threatens Response, Middle East Conflict Update, US Military Prepares, World Watches Mideast Tensions, 

மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US