டிக்-டாக் பதிவிட்ட முன்னாள் மனைவியை...14000 கிமீ பயணம் செய்து கொலை செய்த கணவர்!

Viral Video United States of America Pakistan TikTok Death
By Thiru Jul 30, 2022 06:56 AM GMT
Report

தனது விவாகரத்து குறித்து டிக்-டாக்கில் பதிவிட்ட முன்னாள் மனைவியை சுமார் 1400 கிமீ பயணம் செய்து கொலை செய்த பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது என்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோவிற்கு இடம்பெயர்ந்த பாகிஸ்தானி அமெரிக்க புகைப்பட கலைஞர் சானியா கான் Sania Khan(29) தனது கொடுமையான கடந்த கால திருமண வாழ்க்கை குறித்தும் அவற்றில் தான் பெற்ற கஷ்டங்களை விளக்கி டிக்-டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதனை இணையத்தில் பார்த்த அவரது முன்னாள் பாகிஸ்தானி கணவர் ரஹீல் அகமது Raheel Ahmad (39) மிகுந்த கோவமடைந்ததுடன், ஜார்ஜியா முதல் சிகாகோ வரை சுமார் 1400 கிமீ தொலைவிற்கு பயணம் செய்து தனது முன்னாள் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டிக்-டாக் பதிவிட்ட முன்னாள் மனைவியை...14000 கிமீ பயணம் செய்து கொலை செய்த கணவர்! | Us Pakistani Man Kill Ex Wife After Tiktok Divorce

இதுத் தொடர்பாக சிகாகோ உள்ளுர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ரஹீல் அகமது கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும் அவரது முன்னாள் மனைவியை சந்திக்க சென்று இருக்கலாம் என்றும் பொலிசாரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சானியா கானின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், ரஹீல் அகமது மற்றும் சானியா கான் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

டிக்-டாக் பதிவிட்ட முன்னாள் மனைவியை...14000 கிமீ பயணம் செய்து கொலை செய்த கணவர்! | Us Pakistani Man Kill Ex Wife After Tiktok Divorce

சானியா கான் சம்பவ இடத்திலேயே இறந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரஹீல் அகமது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்க இளைஞரை காணொலி மூலம் திருமணம் செய்யும் தமிழ் பெண்: நீதிமன்றம் சிறப்பு உத்தரவு!

பாகிஸ்தானி அமெரிக்க புகைப்பட கலைஞர் சானியா கான் மற்றும் ரஹீல் அகமது இருவரின் இறப்பு அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US