ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட திட்டமிடும் அமெரிக்கா... கூறப்படும் காரணம்

Europe
By Arbin Mar 07, 2025 07:34 AM GMT
Report

வரும் மாதங்களில் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூட அமெரிக்க வெளிவிவகாரத்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க தூதரகங்கள்

உலகளவில் அமெரிக்காவின் ஊழியர்கள் எண்ணிக்கைகளைக் குறைக்கப் பார்க்கிறது என்றே பல அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வாஷிங்டனில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள பல நிபுணர் பணியகங்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வெளிவிவகாரத்துறை ஆராய்ந்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட திட்டமிடும் அமெரிக்கா... கூறப்படும் காரணம் | Us Plans To Close European Consulates

அதில், மனித உரிமைகள், அகதிகள், உலகளாவிய குற்றவியல் நீதி, பெண்கள் பிரச்சினைகள் மற்றும் மனித கடத்தலை எதிர்ப்பதற்கான முயற்சிகள் போன்ற பணியிடங்கள் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது கோடீஸ்வர உதவியாளர் எலோன் மஸ்க் ஆகியோர் இணைந்து செலவுக் குறைப்பு முயற்சியை முன்னெடுப்பதால், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க மற்றும் உள்ளூர் ஊழியர்களை குறைந்தது 10% என குறைப்பது குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா

கைவிட்ட அமெரிக்கா... உக்ரைனுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பா

மட்டுமின்றி, அவர் விசுவாசமற்றவர் என்று கருதுகிற அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றே தேர்தல் பரப்புரையின் போதும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவும் ரஷ்யாவும்

ஆனால், உலக அளவில் அமெரிக்கா முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் கைவிடும் என்றால், அந்த வெற்றிடத்தை சீனாவும் ரஷ்யாவும் கைப்பற்றும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட திட்டமிடும் அமெரிக்கா... கூறப்படும் காரணம் | Us Plans To Close European Consulates

ஆனால், அமெரிக்க அரசாங்கம் மிகப் பெரியது என்றும், அமெரிக்க வரி செலுத்துவோர் அளிக்கும் உதவி வீணான மற்றும் மோசடியான முறையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் ட்ரம்பும் மஸ்க்கும் விமர்சிக்கின்றனர்.

இந்த நிலையில், ஜேர்மனியில் Leipzig, Hamburg மற்றும் Dusseldorf ஆகிய நகரங்களும், பிரான்சில் Bordeaux மற்றும் Strasbourg ஆகிய நகரங்களிலும் இத்தாலியில் Florence பகுதியிலும் உள்ள தூதரகங்களை மூடவே அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US