1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா

Donald Trump United States of America Alien International Space Station
By Thiru Sep 18, 2026 07:44 PM GMT
Report

US Release 1952 Historic UFO Archive: பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிரம்பின் அதிரடி உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை  வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது.

இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா | Us Release 1952 Historic Ufo Archive

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை குறிவைக்கும் ரஷ்யா: ஜனாதிபதி மக்ரோன் விடுத்த எச்சரிக்கை

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை குறிவைக்கும் ரஷ்யா: ஜனாதிபதி மக்ரோன் விடுத்த எச்சரிக்கை

அணிவகுத்த பறக்கும் தட்டுகள்

1952 ம் ஆண்டை சேர்ந்த மேல் குறிப்பிட்ட காணொளி காட்சியை அமெரிக்க கடற்படை தலைமை வாரண்ட் அதிகாரி டெல்பெர்ட் சி. நியூஹவுஸ்(Delbert C. Newhouse) என்பவர் உட்டா(Utah) மாகாணத்தில் உள்ள ட்ரெமாண்டன்(Tremonton) அருகே பதிவு செய்துள்ளார்.

அதில்  ஒளிரும் பறக்கும் தட்டுகள்(UFO) அணிவகுத்து செல்வது பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட சிறிது காலத்திற்குள் அந்த காட்சிகளானது 'ப்ராஜெக்ட் ப்ளூ புக்’(Project Blue Book) என்ற திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு விமானப்படையின் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ஆய்வு திட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த திட்டமானது 1952 முதல் 1969 வயது இயங்கி வந்த நிலையில், எடுக்கப்பட்ட வீடியோவின் தரம் மிகவும் மோசமானதாக இருந்ததாலும், அவற்றில் நிலையான அடையாள புள்ளிகள் இல்லாத காரணத்தினாலும் சம்பந்தப்பட்ட பொருளின் தன்மையை ஆய்வாளர்களால் உறுதி செய்ய. முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US