இன்னொரு போர் கப்பலை மத்திய கிழக்கில் களமிறக்க அமெரிக்கா திட்டம்

United States of America Iran Middle East
By Ragavan Feb 14, 2026 12:47 AM GMT
Report

ஈரானுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக, அமெரிக்கா தனது இரண்டாவது விமானக் கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப தயாராகவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சமூக ஊடகத்தில், “பென்டகன் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானக் கப்பலை அனுப்ப தயாராக உள்ளது” என்ற செய்தியை உறுதிப்படுத்தினார்.

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

இதன் மூலம், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ வலிமையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது USS Abraham Lincoln விமானக் கப்பல் மற்றும் மூன்று guided-missile destroyers கப்பல்கள் மத்திய கிழக்கில் பணியில் உள்ளன.

இப்போது, USS Gerald R. Ford எனப்படும் உலகின் மிகப்பெரிய விமானக் கப்பல் கரீபியன் கடலில் இருந்து மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட உள்ளது.

US aircraft carrier Middle East deployment, Trump announces carrier move Iran tensions, USS Gerald R. Ford Middle East 2026, US Navy buildup Persian Gulf, Pentagon second carrier deployment, US Iran nuclear talks military pressure, US military presence Middle East news, Aircraft carrier deployment Trump statement, US Navy Iran crisis latest updates, Middle East security US carrier move

இதனால், இரண்டு விமானக் கப்பல்கள் மற்றும் அவற்றுடன் வரும் போர் கப்பல்கள் பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் செயல்பட உள்ளன.

இந்த நடவடிக்கை, அமெரிக்கா-ஈரான் இடையிலான அணு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

“ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும். அது சாத்தியமில்லையெனில், பிற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் ட்ரம்ப் சந்தித்த பின்னர், ஈரானுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அதேசமயம், அமெரிக்கா மற்றும் ஈரான் ஓமனில் மறைமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன.

ஈரான், தனது ஏவுகணை திட்டம் “பாதுகாப்பு தொடர்பானது, எப்போதும் பேச்சுவார்த்தைக்கு உட்படாது” என்று தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்கா, “ஈரானுக்கு அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் இருக்கக்கூடாது” என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் பதற்றமான சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை

பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

US aircraft carrier Middle East deployment, Trump announces carrier move Iran tensions, USS Gerald R. Ford Middle East

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US