உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்: உருவானது திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு திட்டம்

Vladimir Putin Russo-Ukrainian War United States of America Ukraine
By Thiru Nov 25, 2025 12:11 AM GMT
Report

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான 19 திருத்தப்பட்ட வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

19 திருத்தப்பட்ட வரைவு திட்டம்

ரஷ்ய போர் நடவடிக்கையில் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரும் செயலில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் அமெரிக்காவும், உக்ரைனும் நடத்திய பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு பிறகு திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு அமைதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்: உருவானது திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு திட்டம் | Us Ukraine Revised 19 Point Draft Peace Plan

அமெரிக்காவும், உக்ரைனும் இணைந்து நேர்மையான அமைதி ஒப்பந்த வரைவு உருவாக்க ஒப்புக் கொண்டதை அடுத்து இந்த புதிய ஆவணமானது உருவாக்கப்பட்டதாக உக்ரைன் முதல் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி கிஸ்லிட்சியா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கூட்டுக் குழுவானது, முந்தைய ஆவணத்தில் உள்ள உணர்வுப்பூர்வமான மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் - ஜி ஜின்பிங் உரையாடல்: 2026-ல் அமெரிக்கா செல்லும் சீன ஜனாதிபதி

டிரம்ப் - ஜி ஜின்பிங் உரையாடல்: 2026-ல் அமெரிக்கா செல்லும் சீன ஜனாதிபதி

முக்கிய அம்சங்களான, நேட்டோ அங்கீகாரம், பிரதேச சலுகைகள் மற்றும் அமெரிக்கா உடனான எதிர்கால உறவு ஆகியவை தொடர்பான முடிவுகளை நேரடியாக டொனால்ட் டிரம்பும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் கலந்துரையாடிய பிறகு எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்: உருவானது திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு திட்டம் | Us Ukraine Revised 19 Point Draft Peace Plan

அதாவது, சமீபத்திய ஜெனீவா பேச்சுவார்த்தை அடிப்படை ஆவணத்தை வழங்கி இருந்தாலும், முக்கியமான விவகாரங்களை உயர்மட்ட தலைவர்கள் இணைந்து எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US