சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

United States of America China India Russia Crude Oil
By Ragavan Mar 09, 2026 09:30 AM GMT
Report

உலகளவில் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவிடம் 100 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்ய காத்திருக்கும் இந்த எண்ணெயை, இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாற்றி அனுப்ப வேண்டும் என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.

உலகின் டாப் 10 பணக்காரர்கள்- 2026 பட்டியல்

உலகின் டாப் 10 பணக்காரர்கள்- 2026 பட்டியல்

இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட அச்சத்தை குறைக்கவும், விழி உயர்வை கட்டுப்படுத்தவும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, அமெரிக்கா வழங்கிய தற்காலிக விலக்கு காரணமாக, இந்தியா இந்த மாதம் சுமார் 33 மில்லயன் பீப்பாய் ரஷ்ய எண்ணெயை பெற உள்ளது.

India Russian oil imports, US request India crude purchase, 100M barrels Russian oil, Strait of Hormuz disruption, Global oil price surge, India energy security 2026 #India #RussianOil #USRequest #OilImports #EnergySecurity #GlobalEconomy #MiddleEastConflict #OilPriceSurge

இதில் 10 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்கெனெவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 23 மில்லியன் பீப்பாய் வியாவில் வரவுள்ளது.

Kpler என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்தன்படி, இந்திய சுத்திகரிப்பு நிறுவங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிகரித்து வருகின்றன. ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா மாற்று வழிகளை தேடுகிறது.

அமெரிக்கா, இது ரஷ்யாவிற்கு ஆதரவான நடவடிக்கை அல்ல, உலக சந்தையை சமநிலைப்படுத்தும் தற்காலிக முயற்சி மட்டுமே என தெரிவித்துள்ளது.  

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India Russian oil imports, US request India crude purchase, 100M barrels Russian oil #India #RussianOil #OilImports #OilPriceSurge
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US