தப்புக் கணக்கு போட்ட Trump; காலியான ஆயுதங்கள் - பலவீனமான US
அணு ஆயுதங்கள் போன்ற எந்தவொரு மிகப்பெரிய அச்சுறுத்தலும் அமெரிக்காவுக்கு இல்லாத பட்சத்தில் டிரம்ப் ஏன் ஈரானை தாக்க வேண்டும்.
தலைவர்களின் போர் சூழ்ச்சிகளுக்கு மக்கள் பலியாகி கொண்டிருக்கிறார்கள். இந்த போரின் முடிவு எப்படி அமைகிறது என்பதை விட இந்த போரினால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் சூழ்ச்சியும், டொனால்ட் டிரம்பின் மடத்தனமும் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது.
ஈரான் போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சிக்க வைத்தாரா? இந்தப் போரை நெதன்யாகு தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற பயன்படுத்துகிறாரா? என்பதைப் பற்றி பத்திரிகையாளர் Sufiyan தனது பார்வையை IBC tamil-லின் நேர்காணலில் முன்வைத்துள்ளார்.
இந்த நேர்காணலின் முழு வீடியோ இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |