கிரீன்லாந்தை கைப்பற்ற துடுக்கும் ட்ரம்ப்: அம்பலப்படுத்தப்பட்ட இரகசிய நகர்வு
சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரில் வெற்றிபெற, டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தைக் கைப்பற்ற நினைப்பதாக தெரிய வருகிறது.
கிரீன்லாந்து விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளையும், அச்சநிலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எப்படியாவது எந்த விலை கொடுத்தாவது கிரீன்லாந்தை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது.
ட்ரம்பின் இந்த முயற்சிக்கான காரணமாக சொல்லப்படுவது, அந்த பிராதேசத்தில் காணப்படும் அரிய வகை மண் கனிமங்கள்.
ஆனால், சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர்தான் இதற்கான காரணம் என தற்போது தெரிய வந்துள்ளது.
ஆர்டிக் பிரதேசத்தில் பனிக்கட்டிகள் உருகியதால் மூன்று கடல் மார்கங்கள் உருவாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |