அனுரவுக்கு வாழ்த்து சொன்ன அமெரிக்கா: அத்துடன் இலங்கை விடுத்துள்ள முக்கிய செய்தி!

Anura Kumara Dissanayaka Sri Lanka United States of America
By Thiru Sep 23, 2024 08:54 PM GMT
Report

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அமெரிக்கா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

புதிய இலங்கை ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து. செயல்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 17 வயது சிறுவனை காணவில்லை: பயனளிக்காத 3 நாள் தீவிர தேடல்

பிரித்தானியாவில் 17 வயது சிறுவனை காணவில்லை: பயனளிக்காத 3 நாள் தீவிர தேடல்

anura kumara dissanayake, Sri Lanka Election, United States of America

அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை

அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ஜனநாயக அமைப்புகளின் வலிமைக்கான சான்று இந்த தேர்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைதியான முறையில் வாக்களித்த இலங்கை மக்களை பாராட்டுவதாகவும், நிலையான, செழிப்பான மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு அமெரிக்காவின் ஆதரவை விரிவுப்படுத்துவதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

anura kumara dissanayake, Sri Lanka Election, United States of America

லெபனான் மக்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முக்கிய செய்தி! 300 தாண்டிய உயிரிழப்பு

லெபனான் மக்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முக்கிய செய்தி! 300 தாண்டிய உயிரிழப்பு

அத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றின் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அமெரிக்கா விரும்புவதாக அறிக்கையில் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US