மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...!

Money
By Kirthiga Jun 06, 2024 11:18 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களுடைய வாழ்வில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணத்தால் அது நிறைவேறாது. அதை குறிப்பிட்ட ஒரு சில காரணம் என்று கூற முடியாது.

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

7 நாட்களில் கட்டுகடங்காத முடி வளர்ச்சியை பெற ஒரு கைபிடி வாழை இலை போதும் - எப்படி தெரியுமா?

பலரும் அல்லும் பகலுமாக தீராது உழைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர். அதிலும் சிக்கல் ஏற்பட தான் செய்கிறது.

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...! | Vastu For Money Flow At Home Permanent Millionaire

அதாவது சம்பாதிக்கும் பணமானது சேமிக்கும் அளவிற்கு கையில் தங்குவதில்லை. என்ன செய்யலாம் என்ற யோசனை இருந்துக்கொண்டே இருக்கும்.

நீங்கள் வாஸ்து முறையை பின்பற்றினாலே போதும் வீட்டில் பணமானது மலை போல் இருக்கும். அந்தவகையில் நீங்கள் வீட்டில் என்ன மாதிரியான வாஸ்து விதிமுறையை பின்பற்றினால் நிரந்தமாக கோடீஸ்வரராகலாம் என்று பார்க்கலாம்.

அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா வைத்திருந்த Hand Bag: விலையை கேட்டால் தலையே சுற்றும்..

அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா வைத்திருந்த Hand Bag: விலையை கேட்டால் தலையே சுற்றும்..

வாஸ்து குறிப்பு

  • வீட்டின் வடக்குச் சுவர் யன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.

  • ஈசானிய மூலையில் உள்ள யன்னல் எப்போதும் திறந்திருக்க வேண்டும்.

  • தெற்கு திசையில் உள்ள அலுமாரியில் பணத்தை வைக்கவும்.

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...! | Vastu For Money Flow At Home Permanent Millionaire

  • அலுமாரி திறக்கும் போது அது உங்களுடைய முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

  • பணத்தை ஒரு போதும் பூஜை அறையில் வைக்க வேண்டாம். பணம் ஒவ்வொருவருடைய கையில் சென்று வந்திருக்கும். எனவே அதை புனிதமான இடத்தில் வைக்கக் கூடாது.  

  •  பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள பணக்கார மாநிலங்கள் எவை தெரியுமா?

இந்தியாவில் உள்ள பணக்கார மாநிலங்கள் எவை தெரியுமா?

  •  வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைத்தால் அது பல்மடங்கு அதிகரிக்க உதவும்.

  •  பணப்பெட்டியில் வாசணை வரும்படி வைத்துக்கொள்ளவும்.

  • பணம் வைத்திருக்கும் இடத்தில் பச்சை கற்பூரத்தை சிறிதளவு சேர்த்து வைக்கவும்.

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...! | Vastu For Money Flow At Home Permanent Millionaire

  • ஏலக்காய்கள், சோம்பு போட்டு வைக்கலாம்.

  • வசம்பு சிறிய துண்டை உங்கள் பண பையில் வைக்கலாம்.

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

  • வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால் செல்வம் பெருகும்.

  • மகாலட்சுமியின் அருள் நிறைந்த வலம்புரி சங்கினை வீட்டில் வைத்தால் செல்வத்திற்கு குறைவே இருக்காது.  

இந்த முறையை பின்பற்றினால் போதும் அள்ள அள்ள குறையாத செல்வத்தோடு வாழ்நாள் முழுவதும் வாழுவீர்கள்.

மலை மலையாய் பணம் சேர்த்து, நிரந்தர கோடீஸ்வரராக இந்த ஒரு பொருள் போதும்...! | Vastu For Money Flow At Home Permanent Millionaire

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US